தங்கத்தில் ப்ரா.. இணையத்தை மிரட்டும் நடிகை ஸ்ரேயா.. வேற லெவல் கிளாமர் பிக்ஸ்..!

மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்க நடிகையானவர் தான் நடிகை ஸ்ரீ ஸ்ரேயா சரண்.

நடிகை ஸ்ரீ ஸ்ரேயா சரண்:

இவர் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது.

முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். அதை எடுத்து தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வெற்றிக்கொடுத்த அவருக்கு கோலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எனக்கும் 20 உனக்கும் 18 என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைகளுக்கு ஸ்ரேயா சரண் நடிகையாக அறிமுகமானார்.

முதல் படம் ஓரளவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்ததை அடுத்து 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

ஸ்ரேயா சரணின் தமிழ் படங்கள்:

இந்த திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. முன்னதாக அவர் மழை, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அத்துடன் அழகிய தமிழ் மகன், கந்தசாமி,குட்டி,புலி, சிக்கு புக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே வலம் வந்தார்.

க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் சிறந்த நடிப்பு என ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஸ்ரேயா சரண்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிக்கில் இருந்தபோதே. திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு தனது உடல் எடையை சிக்கன வைத்திருக்கும் ஸ்ரேயா சரண் அவ்வப்போது. கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தங்கத்தில் ப்ரா… மிரட்டும் ஸ்ரேயா சரண்:

அந்த வகையில் தற்போது டூ பீஸ் உடையில் படு கிளாமராக எடுத்துக் கொண்ட பீச் போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளின் தாறுமாறான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

இந்த எல்லை மீறிய கவர்ச்சி எல்லோரையும் கிறுகிறுக்க வைக்கிறது. ஒரு நிமிஷம் பார்த்த உடனே ஆடிப் போய்விட்டார்கள்.

அதுவும் 42 வயதில் திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் இந்த சமயத்திலும் உடம்பை எப்படி மெயின்டைன் செய்து வருகிறாரே என பார்த்து வியந்து வருகிறார்கள்.

தங்க நிறத்தில் டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

சிலர் ஜூம் செய்து பார்த்து அவரின் அழகை தாராளமாக ரசித்து வருவதோடு பாக்குறதுக்கு ஒண்ணுமே இல்ல வெறும் எலும்பு தான் இருக்கு என கூறி சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

இருந்தாலும் 42 வயதிலும் இந்த அளவுக்கு உடம்பை மெயின்டைன் செய்வது பெரிய விஷயம் தான் அதற்கே இவரை பாராட்டலாம் என்கிறது ரசிகர்கள் வட்டாரம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version