இது என்னமா ப்ரா கீழ ஒன்னுமே இல்ல.. விழா மேடையை அதிரவைத்த ஸ்ரேயா..!

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஸ்ரேயா சரண் இந்தியாவில் உள்ள தேராதூன் பகுதியில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான இந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படமான இசுதான் என்ற திரைப்படத்தின் மூலமாக தனது நடிப்புக் கெரியரை தொடங்கினார்.

ஸ்ரேயா சரண் அறிமுகம்:

தெலுங்கில் வெளிவந்த சந்தோசம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

ஆரம்பத்தில் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்த வந்த அவருக்கு தமிழ் திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலமாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார் .

பின்னர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்த் நடிப்பில் சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து உலகம் முழுக்க பிரபலமானார்.

அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பிரபலத்தையும் மார்க்கெட்டையும் கொடுத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்கள் கிடைக்க திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன் ,கந்தசாமி, புலி, சிக்கு புக்கு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

குறையாத கவர்ச்சி அழகு:

நல்ல அழகு, கவர்ச்சி தோற்றம், வடிவான உடல் அமைப்பு என தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஸ்ரேயா சரணுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தார்.

இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு உருசியாவை சேர்ந்த தொழிலதிபரும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை காதலித்து ரகசியமாக இவர்கள் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறப்புக்கு பின்னர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு அதே கவர்ச்சி அழகை காட்டி ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வருகிறார்.

கருப்பு உடையில் கலர்புல் கவர்ச்சி:

இவர் திரைத்துறைக்கு நடிகையாக அறிமுகமாவதற்கு முன்னர் மாடல் அழகி என்பதால் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார்.

கவர்ச்சி குறையாமல் இன்னும் 42 வயதிலும் அதே அழகோடு இருந்து வரும் சேயா சரண் தற்போது விருது விழா ஒன்று இருக்கு கருப்பு நிற கவர்ச்சியான ஆடை அணிந்து கொண்டு சென்றிருக்கிறார்.

அந்த ஹாட்டான போட்டோ இணையத்தில் வெளியாகி ஸ்ரேயா சரணின் அழகை விதவிதமாய் வர்ணித்து தள்ளியுள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் அங்கங்க கொஞ்சம் கேப் வச்சு கிளாமர் காட்டி இழுக்கும் இந்த ஸ்ரேயா சரணின் போட்டோக்கள் பார்த்த நெட்டிசன்ஸ் இது என்னமா ப்ரா கீழ ஒன்னுமே இல்ல? என விமர்சித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version