இப்போ தெரியுதா.. இப்போ தெரியுதா.. வளச்சி வழச்சி காட்டும் ஸ்ரேயா..! – வைரல் வீடியோ..!

பிரபல நடிகை ஸ்ரேயா இப்போ தெரியுதா…? இப்படி காட்டுறேன் இப்போ தெரியுதா..? என்று கேட்பது போல மஞ்சள் நிறத்தில் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக செல்ஃபி எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திருமணமாகி குழந்தைகள் குடும்பம் என செட்டில் ஆகிவிட்ட நடிகை ஸ்ரேயா தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சி ஈடுபட்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக அன்றாடம் இணைய பக்கங்களை கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக் கொண்டிருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு கூடிய உடல் எடையை யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கும் ஸ்ரேயா ரசிகர்களை அன்றாடம் சுண்டி இழுத்து வருகிறார்.

இவருடைய புகைப்படங்களை பார்ப்பது பார்க்கும் ரசிகர்கள் உங்களுக்கு வயசாவது நின்று போயிடுச்சா என்று ஷாக்காகி வருகின்றனர். காரணம் திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ..? அதேபோன்று அழகில் தற்போதும் காட்சி அளிக்கிறார் நடிகை ஸ்ரேயா.

தன்னுடைய அழகுகள் எடுப்பார் தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு விவகாரமான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வரும் நடிகை ஸ்ரேயா தற்போது திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அங்கு வந்திருந்த அவர் தன்னுடைய அழகை தானே செல்ஃபி மூலம் பதிவு செய்து கொண்டிருந்தார். தன்னுடைய அழகு விதவிதமான ஆங்கிளில் பதிவாகும்படி கேமராவை மேலும் கீழும் முன்னும் பின்னும் தூக்கி இழுத்து விதவிதமான செல்பிக்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

தன்னுடைய அழகை எந்த அளவுக்கு ரசிகர்களின் கண்களுக்கு காட்ட முடியுமா.. அந்த அளவுக்கு வளைத்து வளைத்து காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார் அம்மணி.

தொடர்ந்து சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தாலும் சரி ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் அயிட்டம் டான்ஸராக இருந்தாலும் சரி நடிப்பது என்ற முடிவில் இருக்கும் நடிகை ஸ்ரேயா விரைவில் வெள்ளி திரையில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவருடைய சினிமா எதிர்காலம் இங்கிருந்து எப்படி இருக்க போகிறது..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கத்தான் வேண்டும்.

Summary in English : Actress Shreya Saran recently made headlines after her appearance at a major cinema event went viral on social media. Fans from all over the world were enthralled to see her grace the red carpet and were mesmerized by her stunning outfit.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …