“இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே…” – பிதுங்கும் முன்னழகு..! – மிரள வைத்த ஸ்ரேயா..!

சத்தியமாக சொல்கிறேன் 40 வயதில் குழந்தை பெற்ற பிறகும் குன்றாத கவர்ச்சியை அள்ளித் தந்திருக்கும் ஸ்ரேயா சரண் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோ அனைத்தும்  இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

 மேலும் இவர் அணிந்திருக்கக்கூடிய மாடன் உடையில் கால்களை தூக்கி இவர் காட்டி இருக்கும் காட்டை பார்த்து ரசிகாஸ் அனைவரும் பிரீசாகி விட்டார்கள் என கூறலாம்.

தொடை அழகு ஒரு பக்கம் பக்குவமாய் பாடாய்படுத்த முன்னழகு அப்படியே ததிம்பிக் கொண்டு வெளியே எப்போது விழுமோ என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய வகையில் கட்டழகு மேனியின் கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறார்.

 இதை அடுத்து இளசுகள் எல்லாம் இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் ஒரு டிராபிக் ஜாம் ஆகிவிட்டதா என்று கேட்கக் கூடிய அளவு இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது.

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழக்கூடிய விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம் போன்றவர்களோடு குறுகிய காலத்திலேயே ஜோடி சேர்த்து நடித்த பெருமை இவருக்கு உள்ளது.

 அதுமட்டுமல்லாமல் குறுகிய காலத்தில் அதிக அளவு ரசிகர்கள் வட்டாரத்தை வைத்திருந்த நடிகையாக இவர் திகழ்கிறார்.

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இவர் நடித்த சிவாஜி திரைப்படம் இவருக்கு ஈடு இல்லாத பெயரை பெற்று தந்ததோடு பல பட வாய்ப்புகளையும் தேடித்தந்தது.

 உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தெலுங்கில் இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து நாகார்ஜுனாவோடு ஜோடி சேர்ந்து நடித்த சந்தோசம் திரைப்படம் மாபெரும் ஹிட்டை தந்ததை அடுத்து இவர் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.

 தமிழைப் பொறுத்தவரை 2003 ஆம் ஆண்டு வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் ஹீரோயினியாக நடிக்கவில்லை என்றாலும் அதற்கு நிகரான கேரக்டர் ரோல் ஐ செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 மேலும் இவர் 2005 ஆம் ஆண்டு ஜெயம் ரவிக்கு ஜோடியாக கவர்ச்சி புயலாய் மாறி மழை எனும் திரைப்படத்தில் நடித்த மிக நல்ல வரவேற்பு கிடைக்க தமிழ் ரசிகர்கள் இவரை கொண்டாட ஆரம்பித்தார்கள்.

தற்போது சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து ஒரு குட்டி சுனாமியை இணையத்தில் கிளப்பி விட்டார் என கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version