“Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு..” – ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் ஸ்ரேயா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை ஸ்ரேயா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா.

ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லை என்ற நிலை வரும் போது தன்னுடைய நண்பரும் நீண்ட நாள் காதலியான ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு அவருடைய திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

அவர் போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் நடிகை ஸ்ரேயா சமீபத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் எழுத வைத்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறிய நடிகை ஸ்ரேயா.

அதனை தொடர்ந்து நடிகர்கள் தனுஷ் விஜய் விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய உயரத்திற்கு சென்று அங்கே ஸ்ரேயா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் தன்னுடைய தரத்தை தாழ்த்திக் கொண்டார்.

அதன் பிறகு இவருடைய பட வாய்புகள் சுத்தமாக மறைந்து போனது. இதனால் தன்னுடைய காதலரும் ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபருமான ஆண்ட்ரூ கோக்சீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

தன்னுடைய பெற்றோரின் சம்மதத்துடன் நடிகை ஸ்ரேயா திருமண வாழ்க்கையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சியை விரும்பும் ரசிகர்களுக்காக அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டைக் கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இவர் சமீபத்தில் யோகா செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தன்னுடைய அங்கங்கள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் ஒரு உலுக்கு உலுக்கிய.து

இந்நிலையில் தற்போது அந்த புகைப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version