“அய்யோ.. அப்படி உதட்டை கடிக்காத செல்லம்.. என்னமோ மாறி ஆகுது..” – திணறடிக்கும் ஸ்ரேயா..!

நடிகை ஸ்ரேயா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகாதா என்று புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு தன்னுடைய ததும்பும் இளமை அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமான கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார் நடிகை ஸ்ரேயா.

தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவ்வாறு அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். குறிப்பாக சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக அறியப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடிகர்கள் விஜய் விக்ரம் விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை ஸ்ரேயா.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்து போனதால் தன்னுடைய காதலரும் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரருவமான ஆண்ட்ரூவ் கோக்ஷிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கும் நடிகர் ஸ்ரேயா அவ்வப்போது இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா..? என்று புலம்பி வருகின்றனர். இளம் வயதில் பார்க்கும் பொழுது எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் தற்போதும் காட்சியளிக்கிறார்.

அதிலும் தன்னுடைய மாராப்பை விலக்கி விட்டு தன்னுடைய ததும்பும் முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கி போய் தான் கிடக்கின்றனர்.

மேலும் அவருடைய அழகை அணு அணுவாக இன்ச் பை இஞ்சாக வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Summary in English : Actress Shriya Saran Recently, her stunning photos have gone viral on the internet, making her even more popular. These photos have evoked a strong response from fans, who have been sharing and liking them across various social media platforms.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam