மார்பின் மீது கை வைத்து.. 42 வயசு நடிகை ஸ்ரேயா உச்ச காட்ட கிளாமர் போஸ்..!

2001-ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்கு படத்தில் தனது திரை துறை  வாழ்க்கையை ஆரம்பித்த ஸ்ரேயா சரண் 2002-ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரம்மாண்டமான வெற்றியை பெற்றதை அடுத்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.

இதனை அடுத்து இவருக்கு பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

நடிகை ஸ்ரேயா..

தமிழில் முதல் படத்திலேயே தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2005-இல் மழை படத்தில் நடித்த இவர் 2006 – இல் திருவிளையாடல் ஆரம்பம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த சிவாஜி படத்தில் 2007-இல் தமிழ் செல்வி என்ற கேரக்டரை செய்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட ஸ்ரேயா சரண் 2009-இல் தோரணை படத்தில் நடித்தார்.

அது மட்டுமல்லாமல் சீயான் விக்ரம் நடிப்பில் வெளி வந்த கந்தசாமி படத்தில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் 2010-இல் குட்டி படத்தில் நடித்ததை அடுத்து அதே ஆண்டு ஜக்குபாய் திரைப்படத்தில் நடித்தார்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும்போதே ருசியாவை சேர்ந்த தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.

மார்பின் மீது கை வைத்து..

சமூக வலைத்தளங்களில் பதிவுசையாக இருக்கக் கூடிய இவர் எப்போதும் வண்ண வண்ண உடையணிந்து போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.

அந்த வகையில் இவர் 40 வயது கடந்து ஒரு குழந்தை இருக்கக்கூடிய நிலையில் கூடுதல் கிளாமர் ஓடு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்து விட்டார்.

இதனை ஏக்கத்தோடு பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வயது ஆனதே தெரியவில்லை பட வாய்ப்புகள் கிடைத்தால் நடிக்கலாமே என்ற கருத்துக்களை சொல்லி வருவதோடு குழந்தை பிறந்த பிறக்கும் இப்படி ஒரு கிளாமரா என்ற கமெண்டை செய்து வருகிறார்கள்.

 உச்சகட்ட கிளாமர் போஸ்..

நீல வானம் எப்படி நீல நிறத்தில் காட்சியளிக்கிறதோ அதுபோல நீல நிற மாடல் உடையில் மனசை பக்குவமாக திருடி இருக்கக் கூடிய இவரது புகைப்படத்தில் முன்னழகு இடைவெளகு தொடையழகு என அனைத்துமே பக்காவாக தெரிவதால் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.

பார்க்கும்போதே என் மனதில் மூடை கிளப்பி விடக் கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதால் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்கள் பெற்ற இன்பத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

கூடுதல் கவர்ச்சியோடு ரசிகர்களை கிணற வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறு இருப்பதோடு ரசிகர்களின் அந்த ஆசைக்கு தீனி போடக்கூடிய வகையில் உள்ளது.

மேலும் மார்பின் மீது கை வைத்து 42 வயதான ஸ்ரேயா சரண் உச்சகட்ட கிளாமரை காட்டி ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விட்டார் என்ற ரீதியில் ரசிகர்கள் அனைவரும் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version