தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. தற்போது திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். திருமணமானதை ரசிகர்களுக்கு அறிவித்த நடிகை ஸ்ரேயா தான் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்கள் அறிவிக்கவில்லை.
குழந்தை பிறந்த பிறகுதான் எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இது ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது. காரணம், திடீரென நடிகை ஸ்ரேயா தான் தாயாகி விட்டதாக அறிவித்தார்.
ஆனால், இவர் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பதிவு செய்து வந்தார். அப்போதெல்லாம் கர்ப்பமாக இல்லாத அவர் தற்போது திடீரென எப்படி கர்ப்பமாக கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்டார் என்று ரசிகர்கள் வியந்து போனார்கள்.
ஆனால் நடிகை ஸ்ரேயா கர்ப்பமாக இருக்கும் போது தன்னுடைய பழைய வீடியோக்களை இணையத்தில் பதிவிட்ட பழைய வீடியோக்களை ஒவ்வொன்றாக பதிவிட்டு இணையத்தில் ஆக்டிவாக இருந்து வந்திருக்கிறார் என்பது அதன் பிறகுதான் தெரியவந்தது.
சமீபத்தில் தான் தன்னுடைய கர்ப்பப்பை புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டியிருந்தார். இதற்காக அவர் கூறிய காரணம் தான் ரசிகர்களை அதிர வைத்தது.
அவர் கூறியதாவது நான் கருவுற்று இருப்பதை மறைக்க பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், நான் கருவுற்று இருப்பதை வெளிப்படுத்தி இருந்தால் எனக்கு பட வாய்ப்பை கொடுத்த யோசித்துப் பாருங்கள் என்னை படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற யோசனையை அவர்கள் நிறுத்தி இருப்பார்கள் என்று பேசியிருந்தார் நடிகை ஸ்ரேயா.
தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.