தங்கத்தில் ப்ரா.. ஆளை மயக்கும் கவர்ச்சியில் நடிகை ஸ்ரேயா.. பற்றி எரியுது இண்டர்நெட்..!

2021 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஆன இசுதாம் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்த ஸ்ரேயா சரண் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் ஆரம்ப காலத்தில் குறைந்த அளவு படத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவான இடத்தை பிடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: இதை எதிர்பாக்கவே இல்ல.. என்ன கீர்த்தி இதெல்லாம்.. படு சூடான படுக்கையறை காட்சி.. பார்த்து பதறிய ரசிகர்கள்..!

இந்தப் படத்தை அடுத்து மீண்டும் தெலுங்கில் சந்தோஷம் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இந்த படம் மாபெரும் வெற்றி படமாக மாறியதை அடுத்து தென்னிந்திய திரை உலகில் கலை கட்ட ஆரம்பித்தார்.

நடிகை ஸ்ரேயா சரண்..

குறிப்பாக நடிகை ஸ்ரேயா தெலுங்கில் முன்னணி நடிகர்களாக திகழும் அனைத்து நடிகர்களோடும் இணைந்து நடித்ததை அடுத்து இவருக்கு பாலிவுட்டிலும் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

தமிழைப் பொறுத்த வரை இவர் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதோடு முதல் படத்திலேயே ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ளி சென்ற இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் உடன் குறுகிய காலத்திலேயே சிவாஜி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்ததை அடுத்து பல நடிகைகளும் பொறாமை கொள்ளக்கூடிய அளவு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த மழை, திருவிளையாடல் ஆரம்பம், துளசி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், புலி, சிக்கு புக்கு போன்ற படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது.

தங்கத்தில ப்ரா போட்டு மயக்கும் அழகி..

அடுத்து சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே இவ ருசியாவை சேர்ந்த தொழில் அதிபரும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் சினிமா வாசத்தை சுவாசித்து வரும் ஸ்ரேயா சமூக வலைதளங்களில் அவ்வப்போது கணவனோடு ரொமான்ஸ் செய்வது போல இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். அது போலவே தன் குழந்தையோடு இருக்கும் கலக்கல் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைப்பார்.

அந்த வகையில் தற்போது தங்கத்தில் பிரா அணிந்து முன் அழகு முழுவதும் வெளியே தெரியும் படி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதோடு எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் திகைக்க வைத்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகும் குழந்தை பெற்ற பிறகும் இப்படியா? என்று கேட்கக் கூடிய அளவு கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்டு இருக்கும் இவரது புகைப்படம் ஒவ்வொன்றும் கூடுதல் கவர்ச்சியில் இருப்பதால் அடிக்கடி பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் தங்க பிராவில் தனது தளதளக்கும் மேனியை அப்படியே காட்டி மனசுக்குள் பல்வேறு ஆசைகளை ஏற்படுத்தியிருக்கும். இவரது புகைப்படங்களை பார்க்கும் போதே ரசிகர்களின் மனதில் வேதிமாற்றம் கட்டாயம் ஏற்படும்.

பற்றி எரியும் இன்டர்நெட்..

உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்களும் சண்டை போட்டுக் கொள்ளக்கூடிய அளவு என்ற இண்டர்நெட்டையும் பற்றி அலற வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டு இருப்பதால் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: அப்பா கூட தப்பா சேத்து வச்சி.. சுயநலத்துக்காக அந்த நடிகை செய்த வேலை.. ஐஸ்வர்யா கூறிய பகீர் தகவல்..

மேலும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஆளை மயக்கும் கவர்ச்சியில் நடிகை ஸ்ரேயா இருப்பதால் இணையம் மட்டுமல்ல எங்கள் இதயமும் பற்றி எரிகிறது என்று கூறி இருக்கிறார்கள்.

தங்க பிராவில் ஜொலிக்கும் தேவதையாய் விளங்கும் ஸ்ரேயாவின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதனை அடுத்து அவர்கள் மனதில் ஒரு குட்டி சுனாமியை ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam