“இந்த கவர்ச்சி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..?..” – டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்தபடி நடிகை ஸ்ரேயா..!

விஜய், ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தவர் ஸ்ரேயா சரண். பட வாய்ப்புகள் இல்லாததால் கிடைத்த வேடங்களில் நடித்து வருகிறார். ரசிகர்கள் தன்னை நினைவு வைத்துக்கொள்ளும்படி தொடர்ந்து சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு தெறிக்கவிட்டு வருகிறார்.

தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பி முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

குறிப்பாக விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு மழை திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.இவர் இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி பிஸியாக வலம் வந்தார். இதனை அடுத்து பிறமொழி படங்களான இந்தி, தெலுங்கு போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். பின் 2003 ஆம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனை அடுத்த அவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, கந்தசாமி, குட்டி போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார். மேலும் அவர் தமிழில் மீண்டும் மிகப்பெரிய ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இதனையடுத்து அவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரெய் கோஸ்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தன்னுடைய, குழந்தையுடன் டூ பீஸ் நீச்சல் உடையில் கடற்கரையில் விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு இந்த கவர்ச்சி போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..? என்று கேட்டுள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam