இதுக்கு லோ ஹிப்-ல ட்ரெஸ் கிடைக்கலையா..? – ஸ்ரேயா-வை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

கல்யாணம் ஆகியும் இன்னும் அடங்காமல் தன் மேனி அழகை ரசிகர்களுக்கு மேலும் மேலும் காட்டி கிளுகிளுப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரேயா சரண் தற்போது ஒரு குழந்தைக்கு தாய் என்றால் அனைவரும் ஆச்சரியம் அடைவார்கள்.

ஏனென்றால் குழந்தை பெற்ற பிறகும் இவர் கூடுதல் கவர்ச்சியோடு வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் கடுமையான ஆதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து நல்ல பெயரை பெற்றிருக்கும் இவருக்கு சினிமாவில் பீக்கில் உள்ள போதே சினிமாவுக்கு முழுக்கு போட்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த சிவாஜி படம் மாபெரும் வெற்றியை தந்ததோடு அந்த படத்தில் இவர் நடித்திருந்த விதம், ஆடிய ஆட்டம் அனைவரையும் கவரும்படி இருந்தது.

மேலும் திருமணத்துக்கு பிறகும் இவர் சோசியல் மீடியாக்களில் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கிவிட்டார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்து விட்டார்கள் என்று கூறலாம். வயதானாலும் இவர் கவர்ச்சி இன்னும் அடங்கவில்லை என்று பல ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

லோ ஹிப் ட்ரெஸ்ஸில் ஒரு நூல் கீழே இறங்கி இருந்தால் அவ்வளவு மானமும் அப்படியே போயிருக்கும் என்று சொல்லும்படி தூக்கலாக தன் உடல் அழகை காட்டியிருக்கும் போது ரசிகர்கள் என்ன செய்வார்கள்? பாவம் அவர்கள் தூக்கத்தில் கூட இந்த புகைப்படம் தான் கண்ணுக்கு முன் வந்து தெரிகிறது என்று புலம்பி இருக்கிறார்கள்.

கூடுதல் கவர்ச்சியான இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருவதால் ஸ்ரேயா இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனசை கலைக்க வேண்டாம் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …