“இந்தாங்க பாத்துகோங்க..” – கூச்சமே இல்லாமல் முழு பின்னழகையும் காட்டிய ஸ்ரேயா..!

தன்னுடைய தாராள மனசை சமீபத்திய விருது விழா ஒன்றில் காட்டியிருக்கிறார் நடிகை ஸ்ரேயா. பொதுவாக நடிகை ஸ்ரேயா புகைப்பட போட்டோ சூட் என்றாலும் சரி விருது விழா உள்ளிட்ட நேரடி விழாக்களில் கலந்து கொள்ளும்போதும் சரி படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தோன்றுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் விருது விழா ஒன்றுக்கு வந்திருந்த நடிகை ஸ்ரேயா தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென்று தெரியும் அளவுக்கு வந்திருந்தார்.

அப்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு நகர முயன்ற அவரிடம் புகைப்பட கலைஞர்கள் உங்களுடைய பின்னழகை காட்ட முடியுமா என்று கேட்கின்றனர்.

இதனை கேட்ட நடிகை ஸ்ரேயா தாராளமாக பார்த்துக்கோங்க என்று தன்னுடைய உடலை திருப்பி தன்னுடைய முழு பின்னழகையும் பளிச்சென காட்டும் வீடியோ காட்சி தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

தன்னுடைய முழு முதுகும் பளிச்சன தெரியும் அளவுக்கு படு கிளாமரான உடைகள் வந்திருந்த நடிகை ஸ்ரேயாவின் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அப்படியே நிறைவேற்றிய நடிகை ஸ்ரேயாவின் இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் உண்மையான தாராள பிரபு என்றால் அது நீங்கதான் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிவிட்ட நடிகை ஸ்ரேயா விரைவில் திரைப்படங்களில் ஹீரோயினாக மீண்டும் நடிப்பார் என்று விவரம் அறிந்து வட்டாரங்கள் கூறுகின்றன.

அதற்கு அச்சாரமிடும் விதமாகவே தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகர் ஸ்ரேயா என்று கூறுகிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version