“உள்ள இருக்குறது எல்லாம் அப்பட்டமா தெரியுது..” – ஹார்ட் பீட்டை எகிற வைத்த நடிகை ஸ்ரேயா..!

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா.

இந்த படத்தில் கால்பந்தாட்ட குழுவின் பயிற்சியாளராக நடித்திருந்தார். இவருக்கு தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ஆனால், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிறகு இவருடைய மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது.

குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விக்ரம் விஜய் உள்ளிட்டோருக்கு ஜோடியாகும் அளவுக்கு உயர்ந்தார் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாகவே வளம் வந்தார்.

தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வராத காரணத்தினால் தன்னுடைய காதலரும் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரருவமான ஆண்ட்ரூவ் கோக்ஷிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை ஆகிவிட்டார் ஸ்ரேயா.

தற்போது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார் அம்மணி. ஆனால் திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டாலும் கூட சினிமாவில் தொடர்ந்து நடிப்பது என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரேயா சமீபகாலமாக இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை பார்க்க முடிகிறது.

குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி புசுபுசுவென மாறிப்போன ஸ்ரேயா கடினமான உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை பழைய நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

எனவே மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே திரைத்துறையினரின் கவனமும் ரசிகர்களின் கவனமும் தன் மீது இருக்கும் படி பார்த்துக் கொள்வதற்காக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது கண்ணாடி போன்ற புடவை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் அனைத்தும் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் மற்றும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …