லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கும் சில நடிகைகளுக்கு நடுவே இளம் வயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் சுருதிஹாசன்.

கிட்டத்தட்ட 20 வயதிலேயே அவர் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் எனவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் சுருதிஹாசன். ஆரம்பத்தில் இவர் பாலிவுட் சினிமாவில்தான் வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் பாலிவுட் சினிமாவில் அவ்வளவு எளிதாக கதாநாயகி ஆகிவிட முடியாது.

மேல ஒண்ணும் போடாம

அதனால் வேறு வழியில்லை தமிழ் சினிமாவிற்குதான் வந்து முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தார் சுருதிஹாசன். ஏனெனில் நடிகர் கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில்தான் பிரபலமான ஒரு நடிகராக இருந்தவர் என்பதால் அங்கு மிக எளிதாக வாய்ப்புகள் கிடைக்கும் என்பது சுருதிஹாசன் எண்ணமாக இருந்தது.

அந்த வகையில் அவர் தமிழில் முதன்முதலாக ஏழாம் அறிவு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 3 என்கிற திரைப்படத்தில் இவர் நடித்தார். 3 திரைப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார் சுருதிஹாசன்.

ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க

இந்த திரைப்படம் இவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகியாக மாறினார் சுருதிஹாசன். இதற்கு நடுவே அவருக்கு தெலுங்கில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

தெலுங்கு சினிமாவில் அதிக கவர்ச்சி காட்டியதன் மூலமாக சுருதிஹாசனுக்கு தனிப்பட்ட ஒரு மார்க்கெட் அங்கு உருவாகியது. அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக ஸ்ருதிஹாசன் மாறினார்.

சூம் பண்ணும் இளசுகள்

அதே சமயம் பாடல்கள் பாடுவதிலும் இசையமைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் சுருதிஹாசன். கமல் நடித்த சில படங்களில் சில பாடல்களை சுருதிஹாசன் பாடி இருக்கிறார். அதேபோல சில பாடல்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார்.

தற்சமயம் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சுருதிஹாசன் சில காலங்களாக கவர்ச்சி புகைப்படங்கள் எதுவும் வெளியிடாமல் இருந்து வந்தார். அதற்கு முன்பு அதிக கவர்ச்சியாக நடித்திருந்தாலும் கூட இப்பொழுது பெரிதாக அவரது புகைப்படம் என்று எதையும் பார்க்க முடியவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் சுருதிஹாசன் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி உள்ளன. வெகு காலங்களுக்குப் பிறகு நடிகை சுருதிஹாசன் மிக கவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்று ரசிகர்கள் இதற்கு லைக் தெரிவித்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam