“ப்பா.. இது உதடா.. இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா..?..” – படுக்கையறையில் அறையில் ஸ்ருதிஹாசன்..!

நடிகை ஸ்ருதிஹாசன் படுக்கயறை போன்ற ஒரு செட்டப்பில் பட்டுப்புடவை சகிதமாக தன்னுடைய உதட்டை குவித்த படங்களில் தன்னுடைய உதட்டின் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

பளபளக்கும் இவருடைய உதட்டை பார்க்கும் பொழுது இது உதடா அல்லது ஸ்ட்ராபெர்ரி பழம் என்ற சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள் அவளுடைய உதட்டின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகை ஸ்ருதிஹாசன் என்னுடைய உதடுகளை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சற்று பெரிதாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இளம் வயது புகைப்படங்களையும் தற்பொழுது இருக்கும் புகைப் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தன்னுடைய அழகை மெருகேற்றிக் கொண்டார் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகர்கள் சூர்யா விஜய் அஜீத் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

ஆனால், இவர் நடித்த படங்கள் எதுவுமே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளே இல்லை என்ற சூழ்நிலை உருவானது.

அதன்பிறகு தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பிறகு தற்போது வேறு ஒருவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் இல் வாழ்ந்து வருகிறார்.

View this post on Instagram

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தன்னுடையகவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது புடவை சகிதமாக குடும்ப குத்துவிளக்கு போல நின்று கொண்டிருந்தாலும் தன்னுடைய செல்ஃபி கேமராவில் டாப் ஆங்கிளில் தன்னுடைய உதட்டின் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam