பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய முன்னாள் அதற்கு பெல்ட் போன்ற ஒரு பிராவை அணிந்து கொண்டு காதில் சிலுவையை மாட்டிக் கொண்டு பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு கிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பிரபல நடிகர் கமலஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர் குடும்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றன. குறிப்பாக நடிகர்கள் விஜய் அஜித்துடன் கூட ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகர் ஸ்ருதிஹாசன்.
தொடர்ந்து இவருக்கான பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனதால் பாலிவுட் பக்கம் சென்றிருக்கும் ஸ்ருதிஹாசன் அங்கே படுகிளாமரான காட்சிகளில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் நடிகர் பாலையா நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். தன்னுடைய அப்பா வயது நடிகருடன் இப்படி ரொமான்ஸ் செய்கிறார் என்று ரசிகர்கள் வாயை பிளந்தனர்.
மறுபக்கம் தன்னுடைய ஆண் நண்பருடன் பொது இடங்களில் இவர் செய்யும் சேட்டைகள் அத்துமீறி செல்கிறது. சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வரும் இவருடைய அண்ணன் வரும் செய்த சேட்டைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அந்த அளவுக்கு சுருதிஹாசனின் அட்டூழியங்கள் நடந்து கொண்டிருக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய இணைய பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவுகளை செய்வதை கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.