“குடும்ப குத்து விளக்கு ஸ்ருதிராஜா இது..?..” பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் ரொமான்ஸ் காட்சி..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று நல்லவர்களாக நினைத்த ஒருவரது செயலை பார்க்கும்போது, அவரை பற்றிய விஷயங்களை கேட்கும்போது, மனதில் தோன்றும் வார்த்தை இதுதான்.

சினிமாவில், டிவி சீரியலில் மிக கண்ணியமாக, ஒழுக்கம் நிறைந்த கேரக்டர்களில் மட்டுமே நடிக்கும் சில நடிகைகள், ஒரு கட்டத்தில் பார்த்தால் என்னது, அவரா இது என ஆச்சரியப்பட்டு போய், மேலே சொன்ன அந்த பொன்மொழிதான் மனதில் தோன்றி, வார்த்தைகளாக வாயில் வெளிப்படும்.

ஸ்ருதிராஜ்…

நடிகை ஸ்ருதிராஜ், தமிழ் சீரியல் நடிகைகளில் மிக முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். பல முன்னணி டிவி சேனல்களில், மக்களின் வரவேற்பை பெற்ற தொடர்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து இருக்கிறார்.

தென்றல், ஆபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு, தாலாட்டு, அபூர்வ ராகங்கள், தென்றல், கோலங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்தவர் ஸ்ருதிராஜ். ஷ்ரவானி சுப்பிரமணியா என்ற தெலுங்கு சீரியலிலும் அவர் நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் சீரியல்களிலும் ஸ்ருதிராஜ் நல்ல நடிகையாக தன்னை வெளிப்படுத்தி, அங்கும் தனக்கென ரசிகர்களை கொண்டிருக்கிறார்.

நடிகர் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன், இனியெல்லாம் சுகமே, காதல்.காம் ஆகிய படங்களில் நடித்த ஸ்ருதிராஜ், கடந்த 1979ல் பிறந்தவர். 44 வயதான நிலையிலும், இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

எதை திட்டமிட்டு செய்தாலும் சரியாக நடப்பதில்லை. அதனால் திருமணம் குறித்து நான் திட்டமிடவில்லை. அதை எல்லாம் என் பெற்றோர் கவனித்துக்கொள்வார்கள் என்று கூறும் ஸ்ருதிராஜ், சில கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

குடும்ப குத்துவிளக்கு…

தமிழ் படங்களில், தமிழ் சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக உள்ள ஸ்ருதிராஜ், ஒரு பாடல் காட்சியில் ரொமான்ஸ்சில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

கடந்த 1998ம் ஆண்டில், அந்தமான் என்ற கன்னட மொழி திரைப்படத்தில், நடிகர் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக ஸ்ருதிராஜ் நடித்துள்ளார். மோனிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், ஒரு பாடல் காட்சியில் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்டி ரசிகர்களை கிளுகிளுக்க வைத்துள்ளார்.

பிட்டு பட நடிகைகள்…

அந்த வீடியோ கிளிப்ஸ் காட்சி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடும்ப குத்து விளக்கு ஸ்ருதிராஜா இது என அந்த பாடல் காட்சியை பார்த்து அசந்து போன ரசிகர்கள், பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சியில் பின்னி பெடலெடுத்து இருக்கிறாரே, என புலம்பி வருகின்றனர்.

இப்படி தமிழ் படங்களில் நடித்திருந்தால், ஸ்ருதிராஜ் லெவலே வேற மாதிரி இருந்திருக்கும். தமிழில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த அவர், கன்னட படத்தில் மட்டும் தாராளம் காட்டி, தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்றி விட்டாரே என்றும் அதிருப்தியில் உள்ளனர்.

அந்த வீடியோவை இந்த URL-ல் சென்று பார்க்கலாம் : https://twitter.com/passionateper14/status/1755805704261411035

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version