தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று ஒரு பழமொழி நீண்டகாலமாக வழக்கத்தில் உள்ளது. ஆனால் இவர்களை பொருத்த வரை தந்தை 8 அடி பாய்ந்தால், மகள்கள் 16 அடி அல்ல, 32 அடிகூட பாய்வார்கள் என்று மாற்றிக் கூட சொல்லலாம்.
கமல்ஹாசன்
உலகநாயகன் என சினிமா உலகில் நடிப்பில் பெயரும், புகழும் பெற்றவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா துவங்கி, இப்போது நடித்து வரும் தக்லைப் படம் வரை, கமல்ஹாசன் ஒரு நடிப்பு சிகரம் என்பதில் எந்தவிதமாக மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. தமிழ் சினிமாவை அடுத்தடுத்த தளங்களுக்கு கொண்டு சென்ற கலைஞானி என்றால் அது மிகையல்ல.
ஆனால் சினிமாவில் மட்டுமே அவர் கலைத்துறையில் மட்டுமே அவர் ஜாம்பவான். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவரது குணங்களும், கோட்பாடுகளும், வாழ்ந்த முறைகளும், இப்போது வாழுகிற முறைகளும் மிகவும் அபத்தமானவை. அந்தரங்கமாக மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டவை.
வாணி கணபதி
துவக்கத்தில் நடிகை ஸ்ரீவித்யாவை காதலித்தார் கமல். ஸ்ரீவித்யாவின் அம்மா அவர்களது காதலை ஏற்க மறுத்ததால் அந்த திருமணம் நடக்கவில்லை. அதே நேரத்தில் 1978ம் ஆண்டில் உடனடியாக வாணி கணபதி என்ற நடன கலைஞரை காதலித்து கரம் பிடித்தார் கமல்ஹாசன்.
மிக அழகியான அவருடன் 10 ஆண்டுகள் வாழ்ந்த கமல், அடுத்து குஜராத்தி நடிகையான சரிகாவை காதலித்தார். தனது மேக்கப் ரூமிலேயே அவரை வைத்துக்கொண்டார். அது வாணி கணபதிக்கு தெரிந்து பிரச்னையாகி விட, அவரை பிரிந்தார். விவாகரத்தும் செய்தார்.
சரிகா
அதன்பிறகு 1988ம் ஆண்டில் சரிகாவை 2வது திருமணம் செய்தார் கமல். அவர்களது மகள்தான் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன். சரிகாவுடன் 10 ஆண்டுகள் குடும்பம் நடத்திய கமல் 10 ஆண்டுகள் கழிந்த நிலையில், 2008ம் ஆண்டில் சரிகாவை பிரிந்தார். விவாகரத்தும் செய்தார்.
அதன்பிறகு நடிகை கவுதமியுடன் 17 ஆண்டுகள் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தினார் கமல். இப்படி 3 பெண்களுடன் வாழ்க்கை நடத்திய கமல், ஒரு கட்டத்தில் கவுதமியையும் விரட்டி விட்டார்.
தொடர்புகளை நீடித்த கமல்
அதன்பிறகு சிம்ரன், ஆண்ட்ரியா, பூஜா குமார் என தனது தொடர்புகளை நீடித்த கமல், இப்போது டான்ஸ் மாஸ்டர் மனைவியுடன் அதிக நெருக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்தரங்க காரியதரிசியாக இருந்து, கமலின் பிஸினஸ்களை கவனித்துக் கொள்கிறார் என்கின்றனர்.
இதையும் படியுங்கள்: இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துணூண்டு ட்ரெஸ்ஸா.. இணையத்தை கதற விடும் நடிகை எஸ்தர்..!
ஆனால் வெளிநாட்டில் அவருடன் வாரக்கணக்கில் கமல் இருந்தால், என்ன நடக்கும், கமல் எப்படிப்பட்டவர் என்பது அவரது ரசிகர்கள், கட்சியினருக்கே தெளிவாக தெரியும். மன்மத லீலைகளில் அவர் மன்னன் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை.
ஸ்ருதிஹாசன்
அந்த வகையில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் இதுவரை 5 பாய் பிரண்டுகளுடன், லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்து விட்டார். சில ஆண்டுகளாக ஒரே பாய் பிரண்டுடன் இருக்கிறார். இவரது கம்பெனி ஸ்ருதிக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம்.
பாய் பிரண்ட்
ஆனால் எப்போது விரும்பினாலும் பிரிந்துவிடலாம் என்று கூறும் பாய் பிரண்டுக்கு தான் முதலிடம் தருவாராம் ஸ்ருதி. ஏனெனில் அலுப்பு வந்துவிட்டால், அடுத்த பாய் பிரண்டு வேண்டும் என்பதுதான் ஸ்ருதியின் அதிரடி பிளானாக இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: அடுத்த சத்குரு யார்..? போட்டி போடும் விஜய், அஜித் பட நடிகைகள்..? ஓவர் நைட்டில் ஏற்பட்ட மாற்றம்..!
தமிழில் வாய்ப்பின்றி தெலுங்கில் தாராள கவர்ச்சி காட்டும் ஸ்ருதிஹாசன், தன் பாய் பிரண்டுடன் பொதுவெளி ஒன்றில் கருப்பு நிற கிளாமர் டிரஸ்சில் அணிந்தபடி எடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகின்றன.
எல்லாமே பளிச்சுன்னு தெரியுது
உள்ள இருக்குறது எல்லாமே பளிச்சுன்னு தெரியுது.. பொதுவெளியில் ஸ்ருதிஹாசன் சூடு கிளப்பறாங்கப்பா என்கின்றனர் ரசிகர்கள்.