தமிழ் திரை உலகில் விஜய், அஜித், சூர்யா என உச்சகட்ட நட்சத்திரங்களோடு இணைந்து நடித்த உலகநாயகனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தற்போது அக்கட தேசத்தில் டெரா அடித்துவிட்டார்.தமிழ் திரை உலகில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் வாரிசு நடிகரான சூரியாவுடன் இணைந்து இவர் நடித்திருந்தார்.
பன்முக திறமையைக் கொண்ட இவர் சிறு வயது முதலே ஒரு பாடகையாக மாற வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார். இதனை அடுத்து தனது ஆறாவது வயதில் தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடி அசத்தியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சிமிகு உடைகளை அணிந்து தாறுமாறாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துவிடுவார்.
திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்த சமயத்தில் அதைப்பற்றி கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளினியாக மாறினார். இந்நிலையில் இவர் ஐந்து பேருடன் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து இருப்பதாக வெளி வந்த செய்திகள் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.
மேலும் முதலாவதாக லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சர் என்பவரை காதலித்து பிரிந்தார். இதனை அடுத்து விளம்பர படங்களில் நடித்த போது பாலிவுட் நடிகரான ரன்வீர் கபூரை காதலித்து அவரையும் அம்போ என்று விட்டு விட்டு பிரிந்து விட்டார்.
இந்த சூழ்நிலையில் இவர் ஓ மை பிரண்ட் படத்தில் நடித்த போது நடிகர் சித்தாத்துடன் காதல் பூத்தது. இதனை அடுத்து இருவரும் அவுட்டிங் மற்றும் டேட்டிங் செல்வதாக கிசுகிசுக்கள் எழுந்து பின்னர் ஒரு கட்டத்தில் ஓ மை பிரண்ட் அந்த காதலும் பிரேக்கப்பில் முடிந்தது.
இப்படி இதுbவரை ஐந்து பேரை காதலித்து அவர்களோடு திருமணமே செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி இருக்கும் உலக நாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதிகாசனை அப்பனுக்கு தப்பாமல் பிறந்திருக்கும் பெண் பிள்ளை என்று கூறி வருகிறார்கள்.
மேலும் இந்த செய்தியை நண்பர்களுக்கும் பகிர்ந்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற செய்திகளில் ஒன்றாக மாறிவிட்டது.