60 ஆண்டுகளுக்கும் மேலாக திரை துறையில் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளாகிய ஸ்ருதிஹாசன் தமிழ் திரைப்படத்தில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆரம்ப நாட்களில் பின்னணி பாடகியாக ஜொலித்து வந்த இவர் நடிகையாக களம் இறங்கிய பின்பு வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்ததோடு தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கட்டி இழுத்தார்.
சமூக வலைதள பக்கங்களில் தாறுமாறாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு உள்ளாவது என்றுமே வாடிக்கையான விஷயமாகிவிட்டது இவருக்கு. அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் மேலாடை ஏதும் போடாமல் முன் அழகை எடுப்பாகக் காட்டி இருக்கிறார்.
இதை மூச்சு முட்ட பார்த்து வரும் ரசிகர்கள் இந்தக் குழுவில் விழுந்தால் எப்படி எழுவது என்று தெரியாமல் தற்போது தவித்து வருகிறார்கள். கூடுதல் கிளாமர் எப்போதில் கிறங்க வைக்கும் இவர் ஹாலிவுட் நடிகைகளை கூட ஓரம் கட்டி விடுவார் என்று சொல்லத் தூண்டும் வகையில் தான் அதீத கவர்ச்சிகள் ரசிகர்களை குளிர வைப்பார்.
அந்த வரிசையில் தான் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் முன்னழகு பிதுங்கி எப்போது வெளியே விழும் என்று தெரியாத அளவுக்கு இவர் உடல் நளினத்தை காட்டியிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் ஜொள்ளு விட வைத்துள்ளது.
பார்த்தாலே அப்படி பார்த்தாலே… பார்வையாலே தாக்கினாலே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இவரது கத்தி போன்ற பார்வையில் சிக்கித் தவிக்கும் இளசுகள் அனைத்தும் இவரது போட்டோசுக்கு லைக்குகளை தந்து விட்டு எப்பா எப்படி இதிலிருந்து மீள்வேன் என்று புலம்பித் தள்ளுவதை அனைவரும் கேட்கலாம்.
தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கு பக்கம் திரும்பி இருக்கும் இவர் மீண்டும் தமிழில் நடிப்பதற்காகத்தான் இது போன்ற வேலைகளை செய்கிறாரோ என்ற எண்ணத்தை தூண்டும் படி தான் ஒவ்வொரு போட்டோவும் உள்ளது.