இதுக்கு பேரு ப்ரா இல்ல ரிப்பன்..! – ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..! – அதிர வைக்கும் ஸ்ருதிஹாசன்..!

நடிகை ஸ்ருதிஹாசன் ( Shruti Haasan ) இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழியிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தற்சமயம் போதிய படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமாகி வருகிறார்.

Image Source : instagram.com/shrutzhaasan/

நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கமலின் மகள் ஆவார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதைப் போல தனது அப்பாவை போல இவரும் திறமை மிகுந்த ஒரு நடிகராக திரைப்படத்துறையில் சிறந்து விளங்கினார். இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே நிறைய பாடல்களையும் பாடி அனைவரையும் அசத்தியுள்ளார். அந்த நிலையில் சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ருதிஹாசனுக்கு 2010 ஆம் ஆண்டு ‘ஏழாம் அறிவு’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் இவருடைய நடிப்பு இந்த படத்தில் மிகச் சிறப்பாக இருந்தது.

Image Source : instagram.com/shrutzhaasan/

மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் தனுஷ் உடன் ‘மூணு’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் மிகவும் கவர்ச்சியாக நிறைய சீன்களில் இவரும் தனுஷும் சேர்ந்து நடித்தனர். அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கவர்ச்சியான சீன்கள் எடுக்கப்படவில்லை. அந்த அளவிற்கு இருவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி அந்த படத்தில் நன்கு ஒர்க் அவுட் ஆனது. மேலும் இவருக்கு தமிழில் மட்டுமல்ல தெலுங்கு சினிமாக்களும் வரவேற்பு இருந்தது. இதன் காரணமாக நிறைய தெலுங்கு பாடல்களில் குத்தாட்டம் ஆடிவிட்டு ரசிகர்களை குஷிப் படுத்திவிட்டு சென்றார்.

Image Source : instagram.com/shrutzhaasan/

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருந்த ஸ்ருதிஹாசனுக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவர் இடையில் இன்ஸ்டாகிராமில் தனது காதலருடன் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. அதில் அவர் காதலருடன் பின்புறம் ஆண்குறி சைஸை படம் வரைந்து வைத்திருந்தார்கள் அதற்குப் பின்பு இவர்கள் நின்று போட்டோ எடுத்திருந்தார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. தற்சமயம் ஸ்ருதிஹாசன் ஸ்ருதிஹாசன் இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

Image Source : instagram.com/shrutzhaasan/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …