“அந்த உறுப்பு” என்ன சைஸ் என கேட்ட நெட்டிசன்..! – அளந்துக்கோ என போட்டோ வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..!

சமீபகாலமாக நடிகைகள் சினிமாவில் நடிக்கிறார் இல்லையோ அடிக்கடி சோசியல் மீடியாவில் தோன்றி ரசிகர்களுடன் உரையாடி தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர்.

சினிமாவில் பிரபலமாக இருப்பதற்கு பிரபலமாக தொடர்வதற்கு இன்றைய சமூக ஊடகங்களில் பெரிதும் பயன்படுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த வகையில் நடிகைகள் நேரலையில் இணையத்தில் உரையாடும் போது அடையாளம் தெரியாத ஆசாமிகள் போலி கணக்குகளை கொண்டு வரும் ஆசாமிகள் நடிகைகளிடம் கோபமாக கேள்வி கேட்பதும் அதற்கு நடிகைகள் கடுமையாக பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாக நடந்து வரும் ஒன்று.

அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நேரலையில் ரசிகருடன் கலந்துரையாடிய போது உங்களுடைய லிப்ஸ் சைஸ் என்ன என்று இரட்டை அர்த்தத்தில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத நடிகை ஸ்ருதிஹாசன், இந்தா அளந்துக்கோ என்று கூறும் விதமாக தன்னுடைய உதட்டை போகஸ் செய்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு அவருக்கு பதில் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த சக ரசிகர்கள், இன்னும் விவரம் தெரிய பச்ச புள்ளையாவே இருக்கியேமா என்று கமெண்டி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …