“காலை மடக்கி தொடையை காட்டுறேன்.. முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணுங்க..!..” – படுக்கையில் ஸ்ருதிஹாசன்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் சக்கைபோடு போடும் நடிகை தான் உலகநாயகனின் மகளாகிய ஸ்ருதிஹாசன். இவர் ஆரம்பநாட்களில் இசையமைப்பாளராக, பாடகியாக தன்னை அறிமுகமாகி கொண்டு பின்னர் முகத்தில் சில சர்ஜரி செய்து கொண்டு ஹீரோயினியாக மாறியவர்.

ஸ்ருதிஹாசன், நடிகை என்ற ஒரு நிலையில் இல்லாமல் பல்வேறு கலைகளை கற்று அறிந்தவர். மிகச்சிறந்த பாடகியாக வலம் வர கூடியவர். தமிழில் இவர் முன்னணி நாயகர்களில் வரிசையில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோரோடு ஜோடியாக நடித்திருக்கிறார்.

சமீப காலங்களாக இவர் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்ததற்குக் காரணம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்தார். இவரும் தனது அப்பாவைப் போலவே லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் இதை பற்றிய செய்திகள் மற்றும் கிசுகிசுக்கள் அடிக்கடி வருவது வாடிக்கையான ஒன்றாகவே இருந்தது. எனினும் எந்த ஒரு கிசுகிசுக்கும் இதுவரை அவர் பதிலளிக்கவில்லை.

இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்து யிருகிறார். சோசியல் மீடியாவில் படு பிஸியாக இருக்கக்கூடிய சுருதிஹாசன் இப்போதெல்லாம் கவர்ச்சிமிகு புகைப் படங்களை வெளியிடுவதில் அசுர வேகம் காட்டுகிறார்.

அந்த வரிசையில் தற்போது கவர்ச்சி குட்டை பாவாடை அணிந்து போஸ் கொடுத்து இருக்கின்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கமல் சார் பிக்பாஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு வருகின்ற இந்த வேளையில் இதுமாதிரி குட்டியான  உடையில் ரசிகர்களை தெறிக்க விடுகிறார் என்று கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதற்கு லைக் மற்றும் கமெண்ட் போட்டு செல்வதோடு தாறுமாறாக இதுபோல புகைப்படங்கள் வெளியிடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டாமா..? என்றும் கேட்கிறார்கள்.

மேலும் கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் இந்தப் படத்தைப் பார்த்து புதிய படங்கள் ஏதாவது இவருக்கு புக் ஆகும் என்று சில ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …