அலேக்கா தூக்கி காட்டுறேன் நல்லா பார்த்துக்கோங்க… அந்த அழகை காட்டி இழுத்த CWC ஸ்ருதிகா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டதன் முழு மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் ஸ்ருதிகா.

இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஆன தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

2002 ஆம் ஆண்டு ஸ்ருதிகா சூர்யாவுடன் கதாநாயகியாக நடித்த ஸ்ரீ திரைப்படத்தில் நடித்துஅறிமுகமாகி இருந்தார்.

ஸ்ருதிகா அர்ஜுன்:

இதுதான் அவரது முதல் திரைப்படம் உன்கூட இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்து விட்டதால் இதற்கு பிறகு அவருக்கு பெரிதாக பெயர் சொல்லும்படி திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனிடையே ஆல்பம் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தித்திக்குதே , நளதமயந்தி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்து அறவே விலகிவிட்டார் ஸ்ருதிஹா .

அதற்குப் பிறகு திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காதால் திருமணம் குழந்தை என குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்.

இதற்கிடையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

முன்னதாக பிரபல தனியார் தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிகா அதில் மிகவும் ஜாலியாக கலகலப்பாக பேசியதன் மூலமாக அந்த பேட்டி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது.

CWC’ ல் ஸ்ருதிகா:

அது மக்களின் கவனத்தை ஈர்த்ததால் அவருக்கு CWC’ல் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அப்படித்தான் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளராக வந்தார்.

அது மட்டும் இல்லாமல் அந்த சீசனில் அவர் டைட்டிலையும் வென்று மிகப்பெரிய அளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதிஹாவின் கலகலப்பான பேச்சும்… அழகான தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.

அலேக்கா தூக்கி காட்டுறேன்…

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஸ்ருதிகா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதில்,கையை தூக்கி இடுப்பழகையாக காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் இன்னும் கொஞ்சம் நல்லா தூக்கி இருந்தால் அழகா தெரிஞ்சிருக்கும் என அவரது இடுப்பழகை பார்த்து மயங்கி போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version