சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்வேதா பண்டேகர்-ஆ இது..? – வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரை பிரபலங்களை பொருத்தவரை சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் ஒதுங்குகிறார்கள்.

ஆனால் சீரியலில் நடித்து பிரபலமாகி சினிமாவில் முன்னணி நடிகையாக உயரம் நடிகைகள் பட்டியலும் ஒருபக்கம் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்பொழுது சீரியல்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்வேதா.

சந்திரலேகா என்ற சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார் அம்மணி.

குறிப்பாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

கடந்த 2008ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான வள்ளுவன் வாசுகி என்ற திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக திரைப்படங்களில் இருந்து விலகி சீரியலில் நடிக்க ஆரம்பித்து சந்திரலேகா சீரியல் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் பட வாய்ப்புகளை கொடுத்தது.

பொதுவாக சீரியலில் நடிக்கும் நடிகைகள் 12 ஆண்டுகள் நடித்து முடித்த பிறகு அந்த சீரியலில் இருந்து விலகி விடுவார்கள். அவருக்கு பதிலாக இவர் என்ற தகவலுடன் வேறு நடிகையை அந்த கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பார்.

ஆனால் சில நடிகைகள் மட்டுமே சீரியல் தொடங்கியதிலிருந்து சீரியல் முடியும் வரை நடித்துக் கொடுப்பார்கள். அதில் நடிகை ஸ்வேதா பண்டேகரும் ஒருவர். இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்வேதா பண்டேகரா இது…? என்று வாயை திறந்து வருகின்றனர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam