அந்த உறுப்பில் அடிக்கும் காட்சி.. 25 டேக் எடுத்து சிவந்து போக செய்த நடிகர்.. கூச்சமின்றி கூறிய ஸ்வேதா மேனன்..!

வாட்ட சாட்டமான தோற்றம் பார்த்தவுடன் சுண்டெடுக்கும் உடல்வாகு எடுப்பான முன்னழகு ஆலை இழுக்கும் பின்னழகு என கவர்ச்சி புதையலாக இருக்கும் நடிகை ஸ்வேதா மேனன் அனஸ்வரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது வரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் நடிகை ஜோதிகா, தபு ஆகியோர் நடிப்பில் வெளியான சிநேகிதியே என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து சந்தித்த வேளை, நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர், இணையதளம் போன்ற குறிப்பிடும்படியான தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஸ்வேதா மேனன்

தமிழில் விரல்விட்டு இன்னும் அளவிலான படங்கள் எல்லாம் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஸ்வேதா மேனனுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

வெறும் புடவையில் தோன்றினாலே அத்தனை ரசிகர்களும் அவுட் ஆகிவிடும் அளவுக்கு வாட்டசாட்டமான தோற்றத்திற்கு சொந்தக்காரரான ஸ்வேதா மேனனை பெருவாரியான தமிழ் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இடையில் ரதினிர் வேதம் என்ற திரைப்படத்தில் தன்னைவிட வயதில் குறைவான நடிகருக்கு உடன் ரொமான்ஸ் செய்யும் சில காட்சிகளில் நடித்து அதிர்வலைகளை கிளப்பி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பேசு பொருளாக உருவெடுத்தது.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இவர் இறந்து விடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அதற்கு முன்பு இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் இவருடைய பின்புறத்தில் ஓங்கி அடிப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று இருக்கும்.

25 டேக்குகள்

சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த காட்சி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய பொழுது, இந்த காட்சி தான் படத்திற்கு மிக முக்கியமான காட்சி. எனவே இது தத்ரூபமாக வர வேண்டும் என்பதால் 25 முறை டேக் எடுத்து அடித்தார் அந்த நடிகர்.

இதனால் என்னுடைய பின்னழகு சிவந்தே போய்விட்டது. உடனே நான் இயக்குனரை அழைத்து இவர் அடித்து அடித்து என்னுடைய பின்னழகு சிவந்துவிட்டது என கோபமாக கூறினேன்.

ஒரு வழியாக அந்த காட்சியை படமாக்கி முடித்தார்கள் என வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை ஸ்வேதா மேனன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version