நீச்சல் உடையில் ஜம்முன்னு போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்வேதா மேனன்..! குவியுது லைக்ஸ்..!

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த நடிகை ஸ்வேதா மேனன் கடந்த 1974 ஆம் ஆண்டு சண்டிகரில் பிறந்தவர் கடந்த 1994 ஆம் ஆண்டு தன்னுடைய இருபதாவது வயதில் ஃபெமினா மிஸ் இந்தியா என்ற அழகி போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இதன் மூலம் திரைப்பட இயக்குனர்களின் கவனத்திற்கு வந்த இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தமிழில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான சிநேகிதியே என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஜெயஸ்ரீ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சந்தித்த வேளை, நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர், இணையதளம் உள்ளிட்ட விரல் விட்டு எண்ணும் அளவிலான தமிழ் படங்களில் தான் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து மலையாளம் தெலுங்கு ஹிந்தி மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஸ்வேதா மேனன். தன்னுடைய பதின்ம வயதில் பருவ மொட்டாக இருந்த இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் நடிகை ஸ்வேதா மேனனா இது..? சிறுத்த இடையுடன் வெடக்கோழி போல இருக்கிறாரே.. என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் கணிக்க நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்வேதா மேனனின் நீச்சல் உடை புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழில் வெளியான நான் அவன் இல்லை படத்தில் இரண்டாம் பாகத்தில் கிளாமரான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் ஸ்வேதா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam