“சித்தா” படத்தில் அம்மாஞ்சியாக நடித்த நடிகையா இது..? மூச்சு முட்டும் கிளாமர் போஸ்..!

ஒரு சில திரைப்படங்களுக்கு மட்டும் நடித்திருந்தாலும் நடிக்கும் படங்கள் மிகவும் அழுத்தமான கதாபாத்திரமாக இருந்தால் அவர்கள் ஹீரோயின் ரேஞ்சுக்கு மிகப்பெரிய நடிகையாக பேசப்பட்டு விடுவார்கள்.

எண்ணிக்கையில் பல படங்களில் நடிப்பதை விட மிகச் சிறந்த கதாபாத்திரம் ஒன்றில் நடித்தாலே மக்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்து விடலாம் என்பதற்கு ஒரு உதாரணமான நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை நிமிஷம் சஜயன்.

இவர் மலையாள நடிகையாக இருந்து வருகிறார். மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை நிமிஷம் சஜயன்:

2017 ஆம் ஆண்டு திலீசு போத்தன் இயக்கிய தொண்டிமுதலும் ட்ரிக்சாச்சியும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..!

அப்படத்தில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஸ்ரீஜா என்ற இளம் பெண்ணாக நடித்தார். தொடர்ந்து ஈடா, மாங்கல்யம் தந்துனானெனா மற்றும் ஒரு குப்ரசிதா பையன் உள்ளதா படங்களில் நடித்தார்.

குறிப்பாக தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அப்படத்தில் பழைமைவாதங்கள் நிறைந்த வீட்டில் சிக்கித்தவிக்கும் மனைவியாகவும், இறுதியில் அதில் இருந்து விடுபடுபவராகவும் கனகச்சிதமாக நடித்திருப்பார் நிமிஷா.

அதன் பிறகு நிஷா சஜயனுக்கு தமிழ் திரைப்படங்களில் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 2023ம் ஆண்டு சித்தா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: நடிகர் விசுவின் மூன்று மகள்களை பார்த்துள்ளீர்களா..?

இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் இவரது நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து நடிகர் சித்தார்த்ததுடன் ஜிகர்தண்டா 2 திரைப்படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

சித்தா பட அம்மாஞ்சி:

இது தவிர இவரது ஒரு படத்திலும் அவரது வித்தியாசமான நடிப்பு வெகுஜன மக்களை கவர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இது தவிர வேற மராத்தி, மலையாளம், தமிழ் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் இதுவரை கேரள மாநில திரைப்பட விருதையும் இரண்டு ஃபிலிம் பேர் விருதுகளையும் மூன்று தென்னிந்திய சர்வதேச விருதுகளையும் வென்றிருக்கிறார்.

நிமிஷா. இவரது தாய், தந்தை இருவரும் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தான் கல்லூரியில் படிக்கும்போதே மலையாள சினிமாவில் நடிப்பதற்காக நிறைய ஆடிசன்களில் பங்கெடுத்தார்.

மூச்சு முட்டும் கிளாமரில் நிமிஷ சஜயன்:

ஹீரோயினுக்கு ஏற்ற பார்முலாவையே மாற்றியமைத்த நடிகைகளில் ஒருவர் நிமிஷா சஜயன். ஆம், பார்ப்பதற்கு பக்கத்துவீட்டுப் பெண் போன்ற தோற்றம்,

கொஞ்சம் தடி கூடிய உடல்வாகும், அடர்த்தியான புருவமும் கொண்டிருக்கும் நிமிஷா நடிப்பும் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி அனைவரது மனதிலும் இடம்பிடித்துள்ளார்.

தொடர்ந்து படங்களில் பவ்யமாக, குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிமிஷ சஜயன்…

இதையும் படியுங்கள்: நைட்டு ஒரு மணி.. நடன இயக்குனரை காரில் வைத்து நயன்தாராவும் திரிஷாவும் செய்த சம்பவம்..!

சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியாக கிளாமராக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இவரா அவர்? என வாய்பிளக்க செய்துள்ளார்.

இந்த மூச்சு முட்டும் கிளாமர் புகைப்படங்களை நெட்டிசன்ஸ் பலரும் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam