சித்தார்த்தின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா..? ப்பா.. இப்படியொரு அழகா.. வியக்கும் ரசிகர்கள்..!

சித்தார்த் என்று அழைக்கப்படும் சித்தார்த் சூரிய நாராயணன் 1979 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் மிகச்சிறந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பிண்ணனி பாடகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், விளங்குகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பள்ளிப்படிப்பை சென்னையிலேயே முடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: நடிகையர் திலகம் சாவித்திரியின் அந்தரங்கம்.. பலரும் அறியாத கொடுமையான உண்மைகள்..!

இயக்குனராக மாற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்த இவர் தமிழில் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு முன்பு இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

நடிகர் சித்தார்த்..

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகர் சித்தார்த் 2022 – ஆம் ஆண்டு கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் ஒரு சிறிய ரோலை செய்திருக்கிறார். இதனை அடுத்த தான் 2023 பாய்ஸ் படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார். இந்த படத்தில் சிறந்த புதுமுக நடிகருக்கான ஐடிஎஃப்.ஏ விருதினை பெற்றிருக்கிறார்.

மேலும் 2004-ஆம் ஆண்டு ஆயுத எழுத்து 2011-ஆம் ஆண்டு 180, அதே ஆண்டில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்த இவர் 2013-ல் உதயம் nh4 என்ற படத்தில் நடித்ததோடு தீயாய் வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத்தலைவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Siddharth Narayan Ramp Walk @ BPHIFW 2011 Day 1

அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த சித்தா திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாக நெகடிவ் கமாண்டுகளை பெறாமல் பாசிட்டிவ் கமாண்டுகளை பெற்றது.

சித்தார்த்தின் முதல் மனைவி..

இந்நிலையில் நடிகர் சித்தார்த் பிரபல நடிகை அதிதி ராவை காதலித்து வருவதை அனைவரும் நன்கு அறிவார்கள். மேலும் இருவரும் காதல் குறித்து எந்த ஒரு விஷயத்தையும் வெளியிடாத நிலையில் சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இவர்களுக்கு நடந்தது திருமணம் என்று பலரும் பேசிய நிலையில் அது திருமணமல்ல, நிச்சயதார்த்தம் தான் என புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்ததோடு ரசிகர்கள் மற்றும் திரையுலகை சார்ந்தவர்களிடம் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றார்கள்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவர் மேக்னா நாராயணன் என்பவரை 2003-இல் திருமணம் செய்து கொண்டார். இருவர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து 2007 விவாகரத்து பெற்று விட்டார்கள்.

இதனை அடுத்து நடிகை சமந்தாவை காதலித்து வந்தார் சித்தாத் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர்கள் காதல் கை கூடாத நிலையில் அதிதி ராவை காதலித்து தற்போது நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் சித்தார்த் தனது முன்னாள் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாக இணையங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அட இதுதான் சித்தார்த்தின் முதல் மனைவியா? என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.

எப்படி இருக்காங்கன்னு பாருங்க..

பார்ப்பதற்கு அழகிய பதுமை போல காட்சி அளித்திருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களால் வேகமாக பார்க்கப்பட்டு வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் இந்த புகைப்படத்தில் முதல் மனைவி பார்ப்பதற்கு சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருப்பதோடு ஏன் இவரை மிஸ் பண்ணிவிட்டார் என்ற கேள்வியும் வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அந்த உறுப்பில் மரண வலி.. இவங்க தான் சரி செய்தார்கள்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை மும்தாஜ்..!

எது எப்படியோ இவரது முதல் மனைவியின் படங்கள் வைரல் ஆனதைப் போலவே அடுத்ததாக இவர் திருமணம் செய்து கொள்ள போகும் அதிதி புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version