சித்தார்த் செய்த தரமான சம்பவம் – கோடி ரூபா கொடுத்தும் வேலைக்கு ஆகல..

சித்தார்த் சூரிய நாராயணன் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் சித்தார்த் ஒரு பின்னணி பாடகர் மற்றும் திரைப்பட எழுத்தாளரோடு நின்று விடாமல் நடிப்புத் துறையில் கலக்கி முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

தமிழைப் பொறுத்த வரை இவர் பாயிஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இவர் உதவி இயக்குனராக மணிரத்தினம் வேலை பார்த்து இருக்கிறார்.

நடிகர் சித்தார்த்..

நடிகர் சித்தார்த் தற்போது மிகச்சிறந்த பின்னணி பாடகராக உருமாறி வருகிறார் என்ற விஷயங்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. இதற்கு காரணம் இவர் மிகவும் டெடிகேஷன் ஆக யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவர இருக்கும் திரைப்படத்தில் பின்னணி பாடலை பாடியிருப்பது தான்.

இதையும் படிங்க: எத்தனை பேரு கூட வேணாலும் பண்ணுவேன்… பிக்பாஸ் வனிதா ஆபாச பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..

இவர் பின்னணி பாடகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்கிறார். அந்த வகையில் மக்கள் விரும்பக்கூடிய பாடகராக மாறி இருக்கும் இவர் திரைப்படங்களில் பல பாடல்களை பாடி இருப்பது மிக நன்றாக தெரியும்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த சித்தா திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த கருத்தினை வெளிப்படுத்தக் கூடிய படங்களில் ஒன்றாக திகழ்ந்தது.

இசைத்துறையில் கலக்கும் சித்தார்த்..

கடல் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகர் சித் ஸ்ரீராம் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அவருக்கே டப் கொடுக்கக் கூடிய வகையில் தற்போது சித்தார்த் மக்கள் விரும்பக்கூடிய வகையில் பாடி அசத்தி வருகிறார்.

இவர் ஜெயம் ரவியின் படமான சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் பாடியிருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து தற்போது யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ஏழு கடல் ஏழுமலை படத்தில் பாடி அசத்தியிருக்கிறார்.

சம்பளம் வாங்காமல் பாடிய பாடல்..

யுவன் சங்கர் ராஜா இசையில் வெளி வரக்கூடிய மறுபடியும் நீ என்ற பாடல் வரிகளை மிகவும் நேர்த்தியான முறையில் பாடி பலரையும் கவரக்கூடிய வகையில் பணி புரிந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த பாடல் பதிவிற்காக அதிகாலையில் இருந்து மெனக்கெட்டு இரவு வரை ரசித்து பாடலை பாடிய இவரின் இந்த பாடலை பாடியதற்காக சம்பளம் ஏதும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பாடிய இந்த பாடல் பட்டையை கிளப்பி வருவதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். சித் ஸ்ரீராம் எந்த அளவிற்கு ஒரு மேக்னெட்டிக் குரல் மூலம் அனைவரையும் வசியப்படுத்தி இருக்கிறாரோ அது போலவே சித்தார்த்தும் அவரது குரலால் பலரையும் ஈர்த்துவிட்டார் என கூறலாம்.

மிகவும் டெடிகேஷன் ஆக இந்த பாடலை பட இரவு எட்டு மணிக்கு சென்று அதிகாலையை திரும்பி இருக்கக்கூடிய இவர் இந்த பாடலை மிகவும் விரும்பி ரசித்து பாடி இருக்கிறார்.

இந்நிலையில் சித்தார்த் தற்போது பின்னணி பாடகராக ஜொலித்து வருவதை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருவதோடு மட்டுமல்லாமல் தரமான இது போன்ற பாடல்களை தொடர்ந்து பாட வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

எனவே நீங்களும் சித்தார்த் பாடலை கேட்கும் போது உங்களுக்குள்ளும் ஒரு நல்ல ஃபீல் ஏற்படும் என கூறலாம். இதையும் படிங்க: பேரிச்சம் பழத்தை அதில் ஊற வச்சி குடுத்தாரு.. காமெடி நடிகர் அட்டூழியம்.. ரகசியம் உடைத்த ஷகிலா..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version