“மச்சா.. சாச்சுபுட்டா மச்சா…” -பாத்ததுமே அதுல விழுந்துட்டோம் சித்தி இட்னானி கியூட் கிளிக்ஸ்..!!

தமிழ் திரையிடையில் அதிகளவு  தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளை விட வடமாநில  வரவுகளின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது. அந்த வரிசையில் நடிகை சித்தி இட்னானியும் ஒருவர். ஆரம்ப நாட்களில் இவர் குஜராத்தி மொழி படத்தில் தான் நடிகையாக அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தார்.

இதன் பிறகு அக்கட தேசம் சென்று அங்கு தெலுங்கு படங்களில் நடித்த இவரது  சிறப்பான நடிப்பையும் அழகையும் பார்த்து இயக்குனர் கௌதம் மேனன் இவரை தமிழ் படத்தில் நடிக்க வைக்க விரும்பினார்.

 இதனை அடுத்து இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன சிம்புவை நடிக்க வைத்த திரைப்படமான வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இவரை நடிக்க வைத்தார்.

 முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களின் மனதை ஈர்த்துவிட்ட இவருக்கு சில புதிய பட வாய்ப்புகள் தற்போது கிடைத்திருப்பதால் அந்த படங்களில் நடித்து வருகிறார்.

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் எப்போதும் அழகான உடைகளை அணிந்து விதவிதமான போஸ்களில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் சிவப்பு நிற சுடிதார் அணிந்து ரசிகர்களின் மனதை கலைத்துவிட்டால் என்று சொல்லும் படி அற்புதமாக தனது மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கிறார்.

 மேலும் இந்த புகைப்படங்கள் ரயில்வே நிலையத்திலும், ரயிலின் உள்ளும் எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருப்பதால் ட்ரெயினில் எங்கு செல்கிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களும் பயணத்திற்கு உடன் வரலாமா என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

 இதனை அடுத்து இணையத்தில் இந்த ட்ரெயின் போட்டோ வைரலாக பரவி வருவதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளும் அதிக அளவு குவிந்துள்ளது என கூறலாம். பார்ப்பதற்கே படு சூப்பராக இருக்கக்கூடிய இந்த போட்டோவில் இவரது மேனி அழகு எடுப்பாக தெரிகிறது.

இளசுகள் அனைத்தும் எந்த போட்டோசை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதன் மூலம் இணையத்தில் அதிக அளவு பார்க்கக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இந்த புகைப்படங்களும் இடம் பிடித்து விட்டது.

இதனை அடுத்து ரசிகர்களின் காட்டில் அடை மழை என்று சொல்லுவதற்கு ஏற்ப இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் அவர்களின் ஹார்ட் பீட்டை எகிர வைத்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam