“தெரியலையா..? மொத்தமாக காட்டுறேன் பாருங்க..” – இணையத்தை கிடுகிடுக்க வைத்த சித்தி இட்னானி..!

சித்தி இட்னானி : கௌதம் வாசுமேனன் இயக்கத்தில் எஸ் டி ஆர் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வெந்து தணிந்தது காடு இந்தப் படத்தில் அல்டிமேட் கதாநாயகியாக நடித்தவர் தான் சித்தி இட்னானி.

இந்த நடிகை 2018 ஆம் ஆண்டிலேயே தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.ஜம்பலக்கடி பம்பா என்ற தெலுங்கு படம் தான் இவரது முதல் திரை உலக அறிமுகமாகும்.

இதனை அடுத்து தமிழில் ஜீவி பிரகாஷ் மற்றும் நிக்கி கல்ராணி நடித்து வெற்றி பெற்ற படமான டார்லிங் படத்தில் இவர் தெலுங்கில் பிரேம கதா சித்ரம் எனும் பெயரைக் கொண்ட படத்தில் நடித்திருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் இந்தப் படத்தின் பகுதி இரண்டில் இவர் பேயாக நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அதன் பிறகு தெலுங்கில் ஒரு சில படங்களை மட்டுமே நடித்து வந்த இவருக்கு தமிழில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

வெந்து தணிந்தது காடு திரைப்படமே தமிழில் முதல் திரைப்படமாக இருந்தாலும் இவரது முகசாயலானது நடிகை நிலாவை போல உள்ளதாக அனைவரும் பேசிக் கொள்கிறார்கள். தற்போது இலங்கை சென்று விடுமுறையை கொண்டாடி வரக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். இந்த புகைப்படத்தில் கருப்பு நிற பிகினியில் இவர் கலக்கலாக காட்சி அளித்திருக்கிறார்.

அலைகடலுக்கு அருகே இவர் நின்று கொண்டு இருக்கும் விதத்தை பார்த்த ரசிகர்களின் மனம் கடல் அலை போல அலை பாய்கிறது என்று கூறியுள்ளார்கள்.

இந்த உடையில் இவர் மேனி அழகு முழுவதையும் மெர்சலாக காட்டி இருப்பதால் ரசிகர்களின் உள்ளத்தில் அந்த மாதிரியான எண்ணங்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அதை தடுக்க வழி தெரியாமல் தற்போது திணறி வருவதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் இவர் கேட்காமலேயே இந்த படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் ஐ போட்டு இருப்பதால் இது மிகுந்த மகிழ்ச்சிகள் இருக்கிறார் என்று தெரிகிறது. மேலும் பட வாய்ப்புகள் இதன் மூலம் இவருக்கு வரலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …