சினிமாவில் கவர்ச்சி காட்ட வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் அடிக்கடி லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்களை அப்டேட் செய்து விடுகின்றனர் இன்றைய இளம் நடிகைகள்.
சித்தி இத்னானி, மும்பையில் பிறந்தவர். குஜராத்தியை தாய்மொழியாக கொண்டவர். இவர் கிராண்ட் ஹாலி என்ற குஜராத்தி மொழி படத்தில் முதன்முறையாக நடித்தார்.
அதன்பிறகு ஜம்ப லகிடி பம்பா என்ற தெலுங்கு படத்தில், 2018ம் ஆண்டில் நடித்து தெலுங்கு சினிமாவில் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
தமிழில், கடந்தாண்டு வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் சிலம்பரசன் ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருந்தார். இவர் தி கேரளா ஸ்டோரி படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி விட்டார்.
காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்திலும் சித்தி இத்னானி நடித்திருக்கிறார் என்றாலும் பெரிய அளவில் முன்னணி கதாநாயகியாக அவருக்கு வரவேற்பும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
ஆனாலும் அவர் நம்பிக்கை இழக்காமல் தனது சோஷியல் மீடியா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.
இப்போது கடற்கரை ஒன்றில், மஞ்சள் நிற சூரியக்கதிர்கள் படர்ந்து பொன்னிறமாக கடல் காட்சியளிக்கும் பின்னணி காட்சியில் சில கவர்ச்சிப் படங்களை அவர் அப்டேட் செய்திருக்கிறார்.
தலையில் தொப்பி, கருப்பு நிற முண்டா பனியனில் இடுப்பு கீழே ஏராளமான பகுதி விசாலமாக தெரியும் விதமாக முன்னும், பின்னும் அவரது அழகை காட்டி அசத்தியிருக்கிறார். சித்தி இத்னானி நீச்சல் உடையில் அவரது அழகான உடலின் அந்தரங்க பாகங்கள் அற்புதமாக தெரிவதால், இந்த புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.