தெரியலையா…? – சட்டையை கழட்டி காட்டுறேன்.. நல்லா பாருங்க..! – சூடேற்றும் வெ.த.கா சித்தி இட்னானி..!

சித்தி இட்னானி சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு மூலம் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர். இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கி இருந்தார்.

 ஏற்கனவே சிம்புவுக்கு ஒரு நல்ல திரைப்படமாக விண்ணைத்தாண்டி வருவாயா படம் அமைந்திருந்தது. இந்த படத்தை இயக்கிய கௌதம் மேனன் வெந்து தணிந்து காடு படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இவரது படத்திற்கு பக்கபலமாக ஏ ஆர் ரகுமானின் இசையும் அமைந்திருந்தது.

 சமீபகாலமாக சிம்புவுக்கு எந்த ஒரு படமும் கைகொடுக்காத வேளையில் திரையுலகை விட்டு விலகி விட்டார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு இருந்த சமயத்தில் தற்போது வெளி வந்துள்ள வெந்து தணிந்தது காடு அவருக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக் கை கொடுத்துள்ளது.

 இதைத்தான் இவரது தந்தையான டி ராஜேந்திரன் வெந்து தணிந்தது காடு  சக்சஸ் மீட்டில்  பேசும் போது ஏவிஎம் எப்படி ரஜினிகாந்துக்கு ஒரு மிகப்பெரிய பலமாக இருந்ததோ அது போல ஜிவிஎம்  கூட்டணியில்  என் மகன் மிகவும் வலுவாக இருக்கிறார் என்று மிகவும் உணர்வுபூர்வமாக பேசியிருந்தார்.

 இந்தப்படத்தில்  உடல் எடை முழுவதையும் குறைத்து இளம்  வயதில் இருக்கும் ஆண்மகனுக்கு உரிய தோற்றத்தை அளிப்பதற்காக மிகவும் மெனக்கெட்டு பல ஒர்க்கவுட்களை செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

 இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த சித்தி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் மிகப்பெரிய அப்லாசை பெற்றிருக்கிறார்.

 சமீபகாலமாக முன்னணி நடிகர்களும் வளர்ந்து வரும் நடிகைகளும் சோசியல் மீடியாக்களில் தங்கள் புகைப்படங்களை தாறுமாறாக பதிவு செய்து வரும் இந்த வேளையில் இவர் தற்போது பதிவு செய்து இருக்கக்கூடிய புகைப்படங்கள் மிகவும் அழகாகவும் இருக்கிறது.

 இந்த புகைப்படம்தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவு பேச்சு பொருளாக உள்ளது நீங்களும் இந்த புகைப்படத்தை ஒருமுறை என்பதில் மறுமுறையும் பாருங்கள் ஏதாவது விரசம் உங்கள் கண்களில் தோன்றுகிறதா எவ்வளவு அழகாக ஒவ்வொரு பிரேமுக்கும் போஸ் கொடுத்திருக்கிறார்.

முக்கியமாக இந்தப் புகைப்படத்தை பார்க்கக்கூடிய தயாரிப்பாளர்கள் அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பை கொடுப்பார்களோ என்னவோ மக்கள் மத்தியில் எந்த புகைப்படம் ஆழப்பதிந்து விட்டது என்று கூறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …