“பாவை.. என்ன பாவை இதெல்லாம்..!..” – குட்டியூண்டு ட்ரவுசர்.. மொட்டை மாடியில்.. சித்தி இட்னானி குளுகுளு போஸ்..!

வெந்து தணிந்தது காடு.. நம்ம பாவைக்கு திருஷ்டிய சுத்தி போடு.. என்று கதறி வருகிறார்கள் நடிகை சித்தி இட்னானி வெளியிட்டுள்ள கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.

கடந்த 2016ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில் வெளியான கிராண்ட் ஹால் என்ற திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சித்தி.

தற்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.

இந்த படத்தில் பாவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சித்தி. இந்நிலையில், தற்பொழுது நூறு கோடி வானவில் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் வெறுமனே ஹீரோயினாக இல்லாமல் படத்தின் கதையோடு ஒட்டிய ஒரு கதாபாத்திரமாக நடிகை சித்தி நடித்திருந்தார். தத்து பித்து என தமிழ்பேசும் இவருடைய அழகுக்கு பல தமிழ் ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர்.

தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்குமா..? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால் இன்றைய இளைஞர்களின் சினிமா பிரவேசம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

ஒரு படங்கள் அல்லது இரண்டு படங்களில் நடிக்கிறார் காணாமல் போய்விடுகிறார்கள். அந்தப் பட்டியலில் சேர்ந்து விடுவாரா அல்லது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவாரா..? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், இவர் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது. பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

--- Advertisement ---

Check Also

yashika

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …