தன்னையே மறந்து லிப்லாக் முத்தம்.. அமைதியாக நின்ற திரிஷா.. கொளுத்திப்போட்ட பிரபல நடிகர்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக 2000 காலகட்டத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

நடிகை திரிஷா:

1999 ஆம் ஆண்டு இவர் மிஸ் சென்னை போட்டியில் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலமாகத்தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பே கிடைக்க தொடங்கியது.

அதே ஆண்டில் ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரிஷா நடிகையாக திரைத்துறையில் அறிமுகமானார் .

அதை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து சாமி , அலை , கில்லி , ஆயுத எழுத்து, நந்தா, ஜி, ஆறு, பீமா, குருவி , அபியும் நானும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மத அம்பு, மங்காத்தா, சகலகலா வல்லவன், கொடி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் திரிஷா நடித்த நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து பிரபல சர்ச்சுக்குரிய பத்திரிகையாளர் ஆன பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேரதிர்ச்சிக்குரிய விஷயம் ஒன்றை கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா:

ஆம், சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா.

ரொமான்டிக் படங்களுக்கு பெயர் போன இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இன்று வரை எல்லோரது பேவரைட் லிஸ்டிலும் இந்த படம் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் மிகச் சிறப்பாக இருக்கும்.

திரிஷா மற்றும் சிம்புவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் வொர்க் அவுட் ஆகினதாக ரசிகர்கள்ம் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டது.

இதனால் இந்த படம் சூப்பர் டிப்பர் ஹிட் நடித்த படமாக முத்திரை குத்தப்பட்டது. இந்த படத்தில் நெருக்கமான காட்சிகளில் சிம்பு திரிஷா நடித்திருந்தார்கள்.

அந்த காட்சிகள் அத்தனையுமே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது . குறிப்பாக ரொமான்டிக் காட்சி ஒன்றில் திரிஷா திரிஷா மற்றும் சிம்புவின் முத்தம் காட்சி இடம் பெற்றிருந்தது.

அப்போது சிம்பு மெய் மறந்து திரிஷாவுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தபோது காட்சி முடிந்துவிட்டது கட் கட் என இயக்குனர் பலமுறை சொல்லியும் கூட சிம்பு அதை காதில் வாங்காமல் மெய்மறந்து முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தாராம்.

திரிஷாவும் சிம்பு கொடுத்த முத்தத்தில் அப்படியே மெய்மறந்துபோய் நின்றுகொண்டிருந்தார் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.

திரிஷாவுக்கு விடாமல் முத்தம் கொடுத்த சிம்பு:

அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக சிம்புவின் ரசிகர்கள் பலரும் ரங்கநாதனை மோசமாக திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இப்போதுதான் சின்மயி கொடுத்த பேட்டியை பார்த்துவிட்டு வந்தேன். நீ என்ன வேலை செய்துவிட்டு இங்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறாய் என்று எங்களுக்கு தெரியும்.

வேற வேலை இருந்தா போய் பாரு. உன் வீட்டிலேயே 1008 பிரச்சனை இருக்கு என்று என்று பயில்வான் ரங்கநாதனை மோசமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக பிரபல சர்ச்சைக்குரிய பாடகியான சுசித்ரா பயில்வான் ரங்கநாதன் ஆபாச படங்களின் ஏஜெண்டாக வனிதாவுடன் சேர்ந்து பணியாற்றி வந்ததாகவும். பின்னர் வனிதாவின் பங்களாவின் சீல் வைத்து விட்டதாக கூறி அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version