நடிகர் சிம்பு திருமணம்..! விஜய் பட நடிகையை மணக்கிறார்..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன..?

நடிகர் சிம்பு திருமணம்..! விஜய் பட நடிகையை மணக்கிறார்..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன..?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான சிலம்பரசன் 2002-ம் ஆண்டில் வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவானார்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

அதன்பின்னர் ஒரு சில ஹிட் படங்களை கொடுத்த சிம்பு, பின்னர் பல சர்ச்சைகள், பல நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிறகும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.

இதனிடையே சில நடிகைகளுடன் காதல் வலையில் சிக்கி பின்னர் பிரிந்துவிட்டார்.40 வயதை தாண்டிவிட்ட போதிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில் இவருடைய திருமணம் குறித்து ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று பல்வேறு தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்: 20 ஆண்டுகால போராட்டம்.. நிம்மதி பெருமூச்சு விடும் கவுண்டமணி..!

இந்நிலையில் தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் நடிகை மாளவிகா மோகனனை கரம் பிடிக்கிறார் நடிகர் சிம்பு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது குறித்து மாளவிகா மோகன் தரப்பில் இருந்தோ நடிகர் சிம்பு தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்: “நம்ம மைண்டு அங்க போகுதே…” நைட் பார்ட்டியில் அனசுயா பரத்வாஜ் விவகாரமான போஸ்..!

ஏற்கனவே பல்வேறு நடிகர்களுடன் திருமண கிசுகிசுவில் சிக்கிய நடிகர் சிம்பு தற்போது மாளவிகா மோகன் அண்ணன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இன்று சிக்கி இருக்கிறார்.

இதுவாவது உண்மையாக இருக்குமா அல்லது இதுவும் வதந்தி என்று அறிவிப்பு வெளியிடுவார்களா என்ற இயக்கத்தில் இருக்கிறார்கள் சிம்புவின் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version