மேகா ஆகாஷ் ( Megha Akash ) இவர் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் பிறந்துள்ளார். மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த மேகா ஆகாஷ் தனது பள்ளி கல்லூரி நாட்களில் மேடை நாடகங்களிலும் விளம்பரப் படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
Actress Megha Akash hot2017 ஆம் ஆண்டு லைவ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் இது ஓரளவுக்கு இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. பின்பு 2018 ஆம் ஆண்டு சண்முகன் ரங்கா இன் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.
பிறகு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த வெளிவந்த பேட்டை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இது இவருக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
Actress Megha Akash hotஇந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய மேக ஆகாஷ் அனைவராலும் அறியப்பட்டார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து தமிழில் படங்கள் வரத்துடன் அதன்படி வந்தா ராஜாவா தான் வருவேன் பூமராங் என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து கலக்கி இருந்தார்.
Actress Megha Akash hotவந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்புவின் ஜோடியாக வந்து இளைஞர்களின் மத்தியில் நல்ல வரையறுப்பை பெற்றார்.
என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தால் இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கியிருந்தார்.
Actress Megha Akash hotதொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வரும் மேகா ஆகாஷ் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அதன்படி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
Actress Megha Akash hotமேகா ஆகாஷ் கவர்ச்சிகரமான உடல் மொழியுடன் மோகத்துடன் பார்ப்பது போன்றும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாக பரவி விடுகிறது.
Actress Megha Akash hotமேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணைத்தை தொடர்ந்து படியுங்கள்.