சரியான வெடக்கோழி.. பதின்ம வயதில்.. நீச்சல் உடையில் சிம்ரன்.. வைரல் பிக்ஸ்..

ஒன்லி பல்லி இடுப்பழகை கொண்டு வளைத்து நெளித்து ஆட்டம் போட்டு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை சிம்ரன்.

நடிகை சிம்ரன்:

இவர் மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் ஹிந்தி மற்றும் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: முதலிரவு எப்போன்னு கேட்டாங்க.. அந்த நேரத்துல எப்படி..? நடிகை வித்யா பிரதீப் ஓப்பன் டாக்..!

குறிப்பாக தமிழில் இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாகத்தான் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் திரைப்படங்களில் 2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த முன்னணி நடிகையாக தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார்.

குறிப்பாக 2003இல் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படம் இவருக்கு பல்வேறு விருதுகளையும் இவரின் நடிப்புத் திறமையும் வெளிப்படுத்தி காட்டியது.

இதையும் படியுங்கள்: சூப்பர் டீலக்ஸ்.. டார்ச்சர் தாங்காமல் ஓட்டம் பிடித்த அழகி.. துண்டை போட்டு ரிசர்வ் செய்த ரம்யா கிருஷ்ணன்…

நடிகர் சிம்ரன் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ,அஜித் ,விஜய் ,சூர்யா ,சரத்குமார், விஜயகாந்த், இப்படி பல முன்னணி டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.

இதனிடையே தீபக் பாக்கா என்பவரை கடந்து 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் பிறந்த பிறகு சினிமாவிலிருந்து சில காலம் ஓய்வு எடுத்திருந்த நடிகை சிம்ரன் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:  மிர்ணாளினி ரவி தான் வேணும்.. முரட்டு குடி போதையில்.. காமெடி நாடிகர் அட்ராசிட்டி..

நீச்சல் உடையில் சிம்ரன்:

அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்கள் வெளியிட்டு சமூக வலைதளங்களை வைரல் ஆக்கி வருவார். இந்நிலையில் தற்போது பதின்ம வயதில் அவர் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்கள்வைரலாகியுள்ளது.

டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள் இணைத்தால் வெளியாகி தற்போது தீயாய் பரவி வருகிறது.

அவரது கச்சிதமான உடல் தோற்றத்திற்கு இந்த டூ பீஸ் உடை அவ்வளவு கிளாமராக தெரிவதாக நெட்டிசன்ஸ் பலர் கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version