“மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய..” – லோ நெக் உடையில்.. Bp எகிற வைத்த சிம்ரன்..!

 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை  சிம்ரன் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஹாட் போட்டோஸை பார்த்து ரசிகர்களின் ஹார்ட் பீட்டே நின்று விட்டது என்று கூறலாம்.

 இந்த போட்டோவில் இவர் நெஞ்சில்  குத்தி இருக்கக்கூடிய டாட்டூ அப்படியே தெரியக்கூடிய வகையில் கவர்ச்சியான உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அந்த இடத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 இதை எடுத்து மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலை பாய்ந்து வருவதால் இது போன்ற புகைப்படங்களை பார்க்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டில் அவர்கள் வந்தாலும் அந்த கட்டுப்பாட்டையும் மீறி கண்கள் அங்கு தான் செல்கிறது என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள்.

 தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த இவர் தல அஜித், தளபதி விஜய் போன்ற படங்களில் அதிக அளவு நடித்து ஃபேமஸ் ஆனதோடு பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

 அதிலும் இவர் கவர்ச்சிகரமாக ஆடுகின்ற டான்ஸ்சை பார்க்க ஒரு கூட்டமே உள்ளது என்று கூறும் அளவுக்கு கைகளை உயர்த்தியவர் ஆடும் மாற்றத்தை பார்த்து தமிழகமே ஆடி விட்டது.

இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!

 திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்ட இவர் ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த திரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து தமிழ் திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

 இதனை அடுத்து சிவகார்த்திகேயனோடு இவர் சீம ராஜா படத்திலும் ரஜினியுடன் பேட்ட படத்திலும் விக்ரமுக்கு ஜோடியாக மகான் போன்ற படத்திலும் நடித்து அசத்தினார்.

 தற்போது இவர் அந்தகன் துருவ நட்சத்திரம் மற்றும் வணங்காமுடி போன்ற மூன்று படங்களை நடித்து வருகிறார் இந்த மூன்று படங்களின் சூட்டிங் முடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கக்கூடிய நிலையில் ரசிகர்கள் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து கவிழ்ந்து விட்டார்கள் என கூறலாம்.

 46 வயதை ஆகும் இவர் இளம் நடிகைகளுக்கு டாப் கொடுக்கக் கூடிய வகையில் அழகாக இருப்பதாகவும் மீண்டும் கதாநாயகியாக நடிக்கக்கூடிய அதனை அம்சங்களும் இவரிடம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam