“16 வயசு பையனுடன் உறவு கொண்ட நடிகை சிம்ரன்..” – படமான கதை.. வெடித்த சர்ச்சை.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நடிகை சிம்ரன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒரு நடிகை.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த இவர் இயக்குனர் ஏ.என்.ராஜகோபால் இயக்கத்தில் நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளியான கிச்சா வயசு 16 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் கதையை சிம்ரனிடம் கூறும் பொழுது ஒரு மாதிரி கூறியிருக்கிறார் இயக்குனர். ஆனால் படமாக்கப்பட்ட விதம் வேறு மாதிரி இருந்திருக்கிறது. கதைப்படி, நடிகை சிம்ரனுக்கு பள்ளி ஆசிரியை கதாபாத்திரம்.

ஆனால், படத்தில் 16 வயதே ஆன பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியையான தன்னை ஒரு தலை பட்சமாக காதலிப்பது போன்றும்.. தகாத உறவை வளர்த்துக் கொள்ள விருப்பப்படுவதும் போல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.

உச்சகட்டமாக 16 வயதே ஆன பள்ளி மாணவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மணிகண்டனுடன் சொல்ல முடியல.. சொல்ல முடியல.. என்ற ஒரு ஐட்டம் பாடலில் கவர்ச்சி ஆட்டமும் போட்டுள்ளார் நடிகை சிம்ரன்.

இது எல்லாம் நடித்த பிறகுதான் நடிகை சிம்ரனுக்கு இந்த விஷயம் குறித்து தெரிய வந்திருக்கிறது. ஆசிரியை என்று படத்தில் ஒப்பந்தம் செய்து விட்டு, மோசமான கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க வைத்து விட்டார்கள் என்று கடுப்பான நடிகை சிம்ரன் படத்தில் இருந்து பாதிலேயே வெளியேறி இருக்கிறார்.

ஆனால் நடிகை சிம்ரனின் பழைய திரைப்படங்களிலிருந்து காட்சிகளை எடுத்து பேட்ச் ஒர்க் செய்து படத்தையும் வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர்.

இதனால், மேலும், கடுப்பான நடிகை சிம்ரன் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.

ஆனால், அந்த புகார் என்ன ஆனது..? என்பது யாருக்கும் தெரியவில்லை என தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *