“ப்பா.. தேக்கு உடம்பு.. கட்டிலே செஞ்சி போடலாம் போல இருக்கே..” – தொடையை காட்டி சூடேற்றும் இளம் நடிகை..!

பிரபல இளம் நடிகை சிம்ரன் கவுர் தன்னுடைய இணைய பக்கங்களில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார். இவர் ஷேர் செய்து உள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

மிகச்சிறந்த ஒரு மாடல் அழகியும் நடிகையுமான இவர் சமூக வலைதளங்களில் அதிக செல்வாக்குப் பெற்ற ஒருவராக இருக்கும் இவர் தொழிலதிபராகவும் அறியப்படுகிறார்.

கடந்த 1993-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி லூதியானாவில் பிறந்தவர் நடிகை சிம்ரன் கவுர். ஸ்டன் வீடியோவில் நடித்ததற்காக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இணையப்பக்கத்தில் இவரை கிட்டத்தட்ட 20 லட்சம் ரசிகர்கள் தற்போது பின் தொடர்ந்து வருகின்றனர். ரசிகர்களை கவர்வதற்காக பல்வேறு கவர்ச்சியான போட்டோ சூட்களை நடித்த வருகிறார்.

ரசிகர்களுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் கலக்கி தயாராக இருக்கிறார் அம்மணி. சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு நபராக அறியப்படும் நடிகை சிம்ரன் கபூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக்காக போராடி வரும் இவர் அன்றாடம் விறுவிறுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. அந்த அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …