“ஒரு நிமிஷம் மியா கலிஃபா-ன்னு நெனச்சிட்டோம்…” – என்ன சிம்ரன் இதெல்லாம்.. லோ நெக் உடையில் ஹாட் போஸ்..!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கோலோச்சியவர் நடிகை சிம்ரன் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வளம் வந்தார் இவர் சேர்ந்து நடிக்காத ஹீரோவே இல்லை என்று கூறலாம்.

ரஜினிகாந்த் கமலஹாசன் விஜய் அஜித் சரத்குமார் விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இவருடைய சினிமா ஆட்சி நீடித்தது.

ஒரு கட்டத்தில் இவருக்கான பட வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு தன்னுடைய திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆகிவிட்ட சிம்ரன் தற்பொழுது மீண்டும் சினிமாவில் பயணித்து வருகிறார்.

அவ்வப்போது சில திரைப்படங்களில் தோன்றி வரும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களிலும் கூட ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்களை நல்ல வரவேற்பை பெற்றது.

திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்ததால் நடிகை சிம்ரனுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது ஆனாலும் கூட தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார் நடிகை சிம்ரன்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் தற்போது வெள்ளி கதாபாத்திரங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களிலும் கூட நடிக்க தயாராக இருக்கிறார்.

இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். விடுமுறை நாட்கள் என்பது தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை சிம்ரன்.

அப்படி செல்லும் இடங்களில் எல்லாம் தங்களுடைய நகர்வுகள் மற்றும் குதூகலிக்கும் நேரத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ரசிகர்களிடம் அந்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் தற்போது ஒரு வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam