வெறும் முண்டா பனியன்.. டைட்டான பேண்ட்.. கேமராவை தரையில் வைத்து சிம்ரன் கிளு கிளு போஸ்..!

நடிகை சிம்ரன் ( Simran ) தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் உச்ச நடிகையாக வலம் வந்தவர். நடிகை சிம்ரன் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஆரம்பத்தில் ஹிந்திப் படங்களில் தான் அதிகம் எடுத்து வந்தால் தன்னுடைய இளம் வயதில் பல படங்களில் நடித்துள்ளார்.

இப்படியான படங்களின் காட்சிகள் தற்போது யூட்யூபில் தேடினால் கிடைக்கின்றன இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் நடித்துள்ளார் என்று கேள்வி எழுப்புவது வாடிக்கையாக நடந்து வருகின்றது.

மும்பையை பூர்வீகமாக கொண்ட நடிகை சிம்ரன் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உச்ச நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். தன்னுடைய மெல்லிய இடுப்பு இவருடைய கவர்ச்சிக்கு பிரதானமாக துணை நின்றது.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதை வேகமாக செய்து வரும் நடிகை சிம்ரன் தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இளம் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற முண்டா பனியன் அணிந்து கொண்டு டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு கேமராவை தரையில் வைத்து கதவைத் திறக்கும்படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் இளம் நடிகைகளை ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கு.. சிம்ரன் சிம்ரன் தான் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …