நடிகை சிந்துவிடம் உனக்கு ***அது***… இல்லையா பச்சையாக பேசி கேவலப்படுத்திய பிரபலம்…!

தமிழ் தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் நடித்த வரக்கூடிய நடிகை சிந்து  தற்போது கண்ணீர் மல்க பேசியிருக்கிறார். மேலும் இவர் மலையாளத்தில் சுமார் ஒன்பது படங்களில் நடித்திருக்கிறார்.

 கௌரி என்ற உண்மையான பெயரை கொண்ட இவர் தற்போது ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கண்ணீர் மல்க தனது கதையை எடுத்துக் கூறியிருக்கிறார். எவ்வளவுதான் நாடு சகல விதத்திலும் முன்னேறி வந்தாலும், டிஜிட்டல் நாகரீகம் ஓங்கி இருந்தாலும் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து விடிவுகாலம் ஏற்படவில்லை. அதுபோல் பெண்களை தாக்கி பேசக்கூடிய சொற்களின் வீரியமும் குறையவில்லை.

தல  தீபாவளி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு சிந்து அறிமுகம் ஆனார். தான் நோய் வாய்பட்டுயிருந்த போது  பல பிரபலங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். குறிப்பாக நடிகர் கார்த்தி இவருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்து இருப்பதாக அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

 மேலும் அவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் சினிமாவில் நிலைத்து இருப்பதற்கு காரணம் அவர்கள் ரசிகர்களில் என்று ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

 இவர் தனக்கு கேன்சர் நோயின் தாக்கம் அதிகளவு இருந்ததாகவும் அதில் இருந்து தற்போது மீண்டும் இவர் வந்திருப்பதாகவும் அந்த சமயத்தில் பலர் இவருக்கு பல உதவிகள் செய்வதாகவும் குறிப்பாக தன்னுடைய அக்கா தனக்கு மிகச்சிறந்த துணையாக இருந்தார் என்று அவர் கூறிய விதம் என் மனதை நெகிழ வைத்தது.

 சினிமா வாய்ப்பு தேடி அழைந்த காலகட்டத்தில் தான் இவர் அந்த அவமானத்துக்கு உள்ளாகி இருக்கிறார். சில தயாரிப்பாளர்கள் அவரை பார்த்துவிட்டு உன்னுடைய மார்பில் *** அந்த***  பகுதி இல்லையா என்று பச்சையாக கேட்டு இருப்பதை தற்போது கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

 இனியாவது எந்த ஆண்களும் இது போன்ற கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பெண்களை அவமானப் படுத்தாமல் இருக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமான வளர்ச்சியாக அமையும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …