வடிவேலுவை கல்லால அடிச்சே துரத்தனும்.. பரிதாபமா 2 பேர் உயிர் போச்சு.. ஆதாரம் இருக்கு.. சிங்கமுத்து பகீர்..!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் வடிவேலு மதுரை சொந்த ஊராகக் கொண்ட இவர் ராஜ்கிரனின் ஒரு முறை மதுரை பயணத்தின் போது சந்தித்து வடிவேல் அவர் மூலமாக திரைப்பட வாய்ப்பை பெற்றார்.

முதன் முதலில் டி ராஜேந்திரனின் என் தங்கை கல்யாணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார் வடிவேலு.

நடிகர் வடிவேலு:

முதல் படத்திலிருந்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனம் கவர்ந்த நாயகன் காமெடி நடிகராக இடம் பிடித்ததை தொடர்ந்து வடிவேலுவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது.

வடிவேலு குறிப்பாக தனது பாடி லாங்குவேஜ் திறமையாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களால் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வைகைப்புயல் எனப்பட்ட பெயருடன் பரவலாக அறியப்பட்டார்.

தமிழ் சினிமாவில் இவர் நடிக்காதே ஹீரோக்களே இல்லை எனும் சொல்லும் அளவிற்கு கமல்ஹாசன், ரஜினி, அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த் இப்படி பல சூப்பர் ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்த பெரும் புகழ்பெற்றார்.

வடிவேலு சிறந்த நடிகர் என பெயர் எடுத்திருப்பதற்கு ஈடாக அவர் பல அவ பெயர்களையும் சம்பாதித்திருக்கிறார்.

சக நடிகர்களை வளர விடமாட்டார்:

குறிப்பாக தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை அவர் வளரவே விட மாட்டார். அவர்களை பல முறை தொந்தரவு செய்து இருப்பதாகவும் நடிக்க விடாமல் நடித்த காட்சிகளை கூட நீக்கிவிட்டதாகவும் பலர் வெளிப்படையாக புகார்களை தெரிவித்த வண்ணம் இருந்தார்கள்.

சமீப நாட்களாக வடிவேலு குறித்த புகார்கள் அடுக்கடுக்காக எழுந்து வண்ணம் இருந்தது. ஆனால் அவரோ அதை பற்றி எதுவுமே கவலைப்படாமல் மாமன்னன் திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் பெயர் பெற்ற நடிகராக பார்க்கப்பட்டார்.

தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் வடிவேலு குறித்து தற்போது பிரபல காமெடி நடிகரான சிங்கமுத்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிங்கமுத்துவம் வடிவேலும் இணைந்து ஆரம்ப காலத்தில் பல்வேறு காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இவர்கள் இணைந்து நடிக்கும் காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும்.

அதன் பிறகு அரசியல் சார்ந்த விஷயங்களில் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதால் இருவரும் திரைப்படங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பதையே நிறுத்திவிட்டனர்.

அதன் பிறகு சிங்கமுத்து சந்தானம் சந்தானம் படங்களில் அவருடன் சேர்ந்து நடித்த ஆரம்பித்தார். அந்த காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

வடிவேலுவின் லீலைகள்:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவின் லீலைகள் குறித்து பல விஷயங்களை கூறியிருக்கிறார் நடிகர் சிங்கமுத்து.

அதில் அவர் கூறியிருப்பாதாவது வடிவேலு திரைப்படங்களில் நடித்து கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 10 லட்சம் வரைக்கும் சம்பளம் வாங்குவார்.

ஆனால் என்னை போன்ற நபர்களுக்கு 10 ஆயிரம் சம்பளம் கொடுப்பார். அதிலும் கூட சேர்ந்து நடிக்கும் கிட்டத்தட்ட ஒரு பத்து பேர் இருப்பார்கள் .

அந்த காமெடி நடிகர்களுக்கு எல்லாம் அஞ்சு பத்து என்றவாறு 1000, 500 என்று கொடுத்து அனுப்பி விடுவார் 50,000 வடிவேல் உடன் நடிக்கும் நடிகர்களுக்கு சம்பளம் பேசி கொடுக்கப்பட்டால் அதில் அவர் 1000, 500 எனக்கொடுத்து மீதியை பாக்கெட்டில் போட்டுக்கொள்வர்.

இப்படித்தான் வடிவேலு மொத்தபேரின் சம்பளத்தை அமுக்கி விடுவார் எனக் கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வடிவேலு தன்னுடன் நடித்து பிரபலமான நடிகர் ஆக பெயரெடுத்துவிட்டால் அவர்களை அழித்துவிடுவார்.

வடிவேலுவை கல்லால அடிச்சே துரத்தனும்:

தன்னைவிட சிறப்பாக நடிக்கிறார் என பெயர் எடுத்து விட்டால் அவர்களைப் பற்றி பொதுவெளியில் போய் சொல்லி வதந்தி கிளப்பி அந்த பெண்ணை கை பிடித்து இழுத்தான்.

இந்த பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார் என பொய்யான வதங்கிகளை கூறி அவர்களின் வாழ்க்கையே நாசம் பண்ணிடுவார்.

இப்படி அடுத்தவர்களின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டு ரூமுக்குள் வந்து கெக்க பெக்க என்னை சிரித்துக் கொண்டிருப்பார்.

இதுதான் வடிவேலு அவரது உண்மையான சுபாவமும் இதுதான். எனவே வடிவேல் பார்த்தாலே கல்லால் அடித்து துரத்தணும் அப்படின்னு தோணும்.

அது மட்டும் இல்லாமல் பரிதாபமாக இரண்டு உயிர் போனதுக்கு காரணம் வடிவேலு. அதற்கான ஆராதமும் என்கிட்ட இருக்கு என கூறி அதிர வைத்திருக்கிறார் சிங்கமுத்து.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam