வடிவேலு நாக்கில் சனி.. செல்லும் இடமெல்லாம் தோல்வி.. விளாசும் பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் தலைமுறைக்கும் பேசும் காமெடி நடிகராக பிரபலமானவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு.

வைகைப்புயல் வடிவேலு என இவரை பாசத்தோடு மக்கள் அழைக்கிறார்கள். இவர் நடிகர் பின்னணி பாடகர் என பல துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்.

Actor Vadivelu in Eli’s “Talking Eli App” Launch Press Meet

குறிப்பாக தந்து பாடி லாங்குவேஜ் மூலம் கலகலப்பான காமெடி பேச்சின் மூலம் ஒட்டுமொத்த தமிழக சினிமா ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.

நடிகர் வடிவேலு:

மதுரையை சேர்ந்த இவர் முதன் முதலில் என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகருக்கு அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்:

இவரை அறிமுகப்படுத்தியது ராஜ்கிரன் தான் என பல பேட்டிகளில் அவரே கூறியிருக்கிறார். பின்னர் ராஜ்கிரினுக்கே துரோகம் செய்தது பின்னாலில் அதெல்லாம் பேசப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் மிகச்சிறந்த நடிகராக காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வந்த சமயத்தில் வடிவேலுக்கு கொஞ்சம் திமிர் ஆணவம் அதிகமானதால் அவர் நடவடிக்கை சரியில்லாமல் போனது.

திரைப்படத்துறை அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தன. தொடர்ந்து படப்பிடிப்புகளுக்கு சரியான நேரத்திற்கு வராதது.

திமிர், ஆணவத்தால் அழிந்த வடிவேலு:

அட்வான்ஸ் வாங்கிவிட்டு படத்தில் நடிக்க வரமாட்டேன் என அடம் பிடிப்பது எப்படி எல்லாம் இருந்ததால் வடிவேலுக்கு ரெட் கார்ட் கொடுத்து ஒதுக்கி விட்டார்கள்.

இதையும் படியுங்கள்: ஹாலிவுட் நடிகைங்க எல்லாம் பிச்ச வாங்கணும்.. அதை எடுப்பாக காட்டி கிக் ஏற்றும் திவ்யா துரைசாமி..!

இதனிடையே அரசியலில் சில காலம் தலைகாட்டி அங்கும் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவரின் அரசியல் பயணம் குறித்து நடிகர் சிங்கமுத்து கடுமையாக விமர்சித்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர் பேசியதாவது, நடிகர் வடிவேலுக்கு அரசியலில் யோகம் இல்லை என்றும் பிரச்சாரத்திற்கு சென்ற இடமெல்லாம் தோல்விதான் மிஞ்சியது என்றும் நடிகர் சிங்கமுத்து குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் நான் அரசியலில் ஓரளவுக்கு ஒரு சில வெற்றிகளை பிடித்தேன்.

ஆனால் வடிவேலு போன இடம் எல்லாம் கால் வச்ச இடமெல்லாம் தோல்விதான் மிஞ்சியது.

வடிவேலு நாக்கில் சனி:

அதன் பிறகு வடிவேலு தான் ராசி இல்லை என்று அவரே முடிவு செய்து கொண்டு எங்குமே செல்வதில்லை. அது இல்லாமல் அவர் போற இடம் எந்த இடம் ஜெயிச்சதே கிடையாது.

இதையும் படியுங்கள்: வீட்டோட மாப்பிள்ளையா போறதுக்கு நூதன திட்டமா..? ஹாட் ஸ்பாட் காட்சி.. விளாசும் ரசிகர்கள்..!

அதனால்தான் முதலமைச்சர் கூட அமைதியாக இருங்கள் எதுவுமே பேச வேண்டாம். விசுவாசியாக இருங்க அதுவே போதும்.

உங்கள் நாக்கில் சனி இருக்கிறது என்று சொல்லி பிரச்சாரத்திற்கு கூட அனுப்பவில்லை என்று நினைக்கிறேன் என நடிகர் வடிவேலுவின் அரசியல் பயணத்தை கடுமையாக விமர்சித்து கிண்டல் அடித்திருக்கிறார் சிங்கமுத்து.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version