முழம் நீட்டு பூ அந்த இடத்தில் சொருகிட்டு …. வித்யாசமா போஸ் கொடுத்த பாடகி தீ!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷம் நாராயணனின் மகள் தான் தீ. இவர் தற்போது நட்சத்திர பாடகியாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பல திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக பாடி வருகிறார்.

பாடகி தீ:

பின்னணி பாடகியாக பணியாற்றி வருகிறார் தீ. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் சிட்டி நகரில் பிறந்து வளர்ந்து இன்று கோலிவுட் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முதன் முதலில் 2013ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத்துறையில் பல பாடல்களை பாடி இருக்கிறார் . 2014ஆம் ஆண்டில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் “நான் நீ” என்ற பாடலை பாடினார்.

அதற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ஃபிலிம் ஃபேர் விருது பெற்று கௌரவிக்கப்பட்டார். மேலும் விஜய் விருதுகள் , சிறந்த பெண் பின்னணி பாடகி போன்ற பல விருதுகளை இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழ் பெண்:

ஆஸ்திரேலியா சிட்னி நகரில் இலங்கை தமிழ் குடும்பத்தில் பிறந்தவரான தீ யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவரின் தாயார் மீனாட்சியை சந்தோஷ் நாராயணன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு சுதர்சன் என்ற ஒரு மூத்த சகோதரர் இருக்கிறார். பாடகி தீ தனது கல்வியின் இடைவேளையின் போது சந்தோஷ் நாராயணன் ஆல்பம் பாடல்களாக பீட்ஸா 2 , வில்லா , குக்கூ ஆகிய திரைப்படங்களில் பாடல்கள் பாடி ஒரு பின்னணி பாடகியாக தன்னை அறிமுகம் அறிமுகப்படுத்திக்கொண்டார் .

அதன் பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் தேடி வர அவர் தொடர்ச்சியாக பாடகியாக இருந்து வருகிறார்.

சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தில் நானே திரைப்படத்தில் பாடி மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார் பாடகி தீ.

அந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016 ஆம் ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரைப்போற்று திரைப்படத்தில் காட்டு பயலே பாடலை பாடி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகினார்.

முழம் நீட்டு பூ அந்த இடத்தில் சொருகிட்டு:

முன்னதாக பாடகி தீ பாடிய என்ஜாய் என்சாமி பாடல் உலகம் முழுக்க பிரபலமான பாடலாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

இந்த பாடலின் மூலம் தான் அவருக்கு பெயரும் புகழும் மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு பாடல் பாடிவரும் பாடகி தீ எப்போதும் வித்தியாசமான தோற்றத்திலேயே காணப்படுவார்.

குறிப்பாக அவரது ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் அவரது நடை.. உடை.. ஹேர் ஸ்டைல் இது எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்களை தன சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் தீ.

அதில் நீளமான முடிக்கு ரிப்பன் கட்டிக்கொண்டு மல்லிகை பூ இடுப்பில் சுற்றிக்கொண்டு வித்தியாசமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார் .

இந்த போட்டோக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பூ தலையில் வைக்க சொன்ன இடுப்புல சொருகிட்டு இப்படி வித்யாசமா போஸ் கொடுத்திருக்காங்களே என கிண்டலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version