பாடகி ஸ்ரேயா கோஷால் தங்க ஜாக்கெட் அணிந்து கொண்டு தக தகதகவென மின்னும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்களை பாடி தன்னுடைய காந்த குரலால் ரசிகர்களின் மனதை கட்டி போட்டு வைத்திருப்பவர் பாடகி ஸ்ரேயா கோஷால்.
சினிமா நடிகைகளுக்கு இணையான பிரபலம் பெற்ற வாடகைகளில் இவரும் ஒருவர் அதேபோல இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது.
இணையப் பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷால் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.