தனுஷ், ஆண்ட்ரியா, கார்த்திக், திரிஷா ஒரே ரூம்ல.. அதை பண்ணாங்க.. தலை சுற்ற வைத்த சுசித்ரா..!

கடந்த இரண்டு நாட்களாக பாடகி சுசித்ரா தொடர்ச்சியாக பல்வேறு நடிகர் நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக கூறி அனைவரது முகத்தையும் கிழித்தெறிந்து வருகிறார்.

குறிப்பாக நடிகை திரிஷா , ஆண்ட்ரியா மற்றும் தனுஷ் உள்ளிட்டவர்களின் முகத்திரையை கிழித்து வரும் சுசித்ரா தற்போது மீண்டும் ஒரு பூதாகரமான விஷயத்தை கூறி பெரும் பரபரப்பை கிளம்பி இருக்கிறார்.

ஆம், பாடகி சுசித்ரா தொடர்ந்து தன்னுடைய மன வேதனையை பல்வேறு பேட்டிகளில் போட்டு உடைத்து வருகிறார்.

அந்தரங்கங்களை அவிழ்த்துவிடும் சுசித்ரா:

அந்த வகையில் கொக்கைன் போதை மருந்தை உட்கொண்டு விட்டு என்னுடைய இணையதள பக்கத்தில் நான் நடிகர் தனுஷால் கற்பழிக்கப்பட்டேன்.

இசையமைப்பாளர் அனிருத்தால் கற்பழிக்கப்பட்டேன் என இஷ்டத்துக்கு எழுதினார்கள். இதெல்லாம் கொக்கைன் போதையின் வெளிப்பாடு காரணமாக அவர்கள் செய்தது.

தனுஷ் ஆண்ட்ரியா கார்த்திக், திரிஷா அனைவரும் ஒரே அறையில் விடிய விடிய படம் பார்ப்பார்கள். 24 மணி நேரம் தூங்காமல் தொடர்ச்சியாக பல படங்களை பார்ப்பார்கள்.

இதில் இவர்களுக்குள் மூவி மாரத்தான் என்ற ஒரு போட்டி இருந்தது. 24 மணி நேரம் தூங்காமல் போதையில் தொடர்ந்து படத்தை பார்ப்பது.

விடிய விடிய தனுஷுடன் திரிஷா:

அவர்கள் படங்களை பார்த்து புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வதற்கு எனக்கு கூறுவார்கள். ஆனால், 24 மணி நேரம் தூங்காமல் அப்படி என்ன அவர்களுக்கு போட்டி வேண்டி கிடக்கிறது..?

ஒரே அறையில் அவர்கள் என்ன செய்கிறார்கள்.. ஆனால், வெளியில் பார்த்தால் ஒருவர் ஒருவர் பேசிக்க மாட்டார்கள்.

பட நிகழ்ச்சி விருது விழா என எங்கு வந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள கூட மாட்டார்கள்.

ஆனால், ஒரே அறையில் இவ்வளவு கூத்துகளையும் இவர்கள் செய்கிறார்கள் என பாடகி சுசித்ரா தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை கேட்டு ரசிகர்கள் தலை சுத்துதுடா சாமி என்று புலம்பி வருகின்றனர்.

ஆர்ஜே வாக தனது கெரியரை தொடங்கிய சுசித்ரா பின்னர் திரைப்பட பாடல்களை பாடி பின்னணி பாடகியாக வளர்ந்து வந்தார்.

அதன் பிறகு அவருக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க அதிலும் தனது திறமையை வெளிப்படுத்தி இப்படி பன்முக திறமைகள் கொண்ட பெண்மணியாக பார்க்கப்பட்டு வந்தார்.

சுசித்ரா இதனிடையே 2016 ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கி சீரழிக்கப்பட்டார். பின்னர் அவரின் அடையாளமே இல்லாத அளவிற்கு கோலிவுட் செய்துவிட்டது.

மீண்டும் ஆட்டம் கொடுக்கும் சுசித்ரா:

அதன் பின்னர் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று செய்திகள் வெளியாகியது. மேலும் அவர் லண்டனில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இங்கு ஆளு இல்லை என கூறப்பட்டது.

பின்னர் இந்த பிரச்சனையை ஆய்ந்து ஓய்ந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக சுசித்ரா தொடர்ந்து யூடிபில் பேட்டிகள் கொடுத்த வண்ணம் இருந்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இதுவரை யாருக்கும் தெரியாத பிரபலங்களின் ரகசிய விசயங்களையும் அவர்களின் மோசமான முகத்தையும் கிழித்தெறிந்து வருகிறார்.

அந்த வகையில் தனுஷ் ஆண்ட்ரியா கார்த்திக், திரிஷா இப்படி பல பிரபலங்களின் முகத்தை கிழித்து வருகிறார்.

சுசித்ராவின் விவகாரத்தில் இன்னும் எந்தெந்த பிரபலங்கள் சிக்குவார்களோ? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version